''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி இருக்கீங்க ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்ன்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !
|
|
Tweet |
வேறு வழியில்லை...!
ReplyDeleteநடிகையிடம் ஜொள்ளு விட்டதை மீடியாக்கள் நாற அடித்து விட்ட பின் பைலட்டுக்கு வேற வழி இல்லைதான்!
Deleteநன்றி !
மனைவி உட்கார்ந்தா பயணிகளுக்கு
ReplyDeleteபாதுகாப்புத்தான்
ஏன்னா சீரியஸ்ஸா ஒழுங்கா ஓட்டுவார் இல்லே
வயர்லஸ் பேச்சை கேட்க விடாம,வளவளன்னு பேசிகிட்டே வந்தா வம்பாயிடுமே !
Deleteநன்றி !
தமிழ் மண ஓட்டுக்கு நன்றி ரமணி சார் !
ReplyDelete