''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே ஏண்டா சொன்னோம்னு ஆயிடுச்சா ,ஏன் !''
''இதை கப்பல் வைச்சுருக்கிறவங்கிட்டே போய் சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''
''இதை கப்பல் வைச்சுருக்கிறவங்கிட்டே போய் சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....
தின 'சிரி ' ஜோக்!சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தான் !
''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை குறைக்கப் போறாங்களாம் !''
'சிரி'கவிதை!மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?
|
|
Tweet |
ரேஷன் கடைல குடுக்குற சீனியை இப்படியெல்லாம் பண்ணி குறைக்க முடியுமா.
ReplyDeleteவெளியே சொல்லிடாதீங்க, அப்புறம் இதை பாலோ பண்ணிட போறாங்க!!!!!
அடுத்து ஆட்சியைப் பிடிப்பவர்கள் முதலில் ரயிலை விற்பார்கள் என்று தோழர்கள் எச்சரிக்கை செய்கிறார்களே !இதையும் செய்வார்கள் !
Deleteநன்றி
:-))
ReplyDeleteநமோ வந்தால் என்ன நடக்கும் ,சொல்லுங்க லாயர் சார் !
Deleteநன்றி
வணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ஒரு செகண்டு ...சேர்ந்து விடுகிறேன் !
Deleteநன்றி
த.ம.2
ReplyDeleteநன்றி
Deleteதஞ்சாவூர்லே நிற்பவர் மேல் 16-ல் அப்படித்தான் இருப்பார் போல!
ReplyDeleteநல்ல அபிப்ராயம் இல்லைங்க, "இது என்னத்த செஞ்சு கிழிக்கப்போகுது"ந்னு நினைச்சிதான்!
மே 16 அவர் மட்டுமா கன்னத்தில் கை வைத்துக் கொள்ளப் போகிறார்?
Deleteநடக்கப் போகிற கூத்துக்களைப் பார்த்து நாமும் கன்னத்தில் கை வைத்துக் கொள்ளத்தான் போகிறோம் !
நன்றி
ரசித்தேன்... சிரித்தேன்...
ReplyDeleteசில "பாடல்" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும் :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html
ரசித்ததும் சிரித்ததும் கணவன் மேல் மனைவிக்குள்ள நல்ல அபிப்பிராயத்தை நினைத்துத் தானே ?
Deleteநன்றி
இசைப்பிரியன் ஆன எனக்கு நீங்கள் தந்த தகவல் இனிக்க வைத்தது !
Deleteநன்றி DDஸார்!
ஷுகர் மேட்டர் சூப்பர்!
ReplyDeleteசுகரைக் குறைத்தால் அதற்குப் பதிலாய் சுகர் ப்ரீ மாத்திரையை கொடுக்கச் சொல்லிவிடலாம் !
Deleteநன்றி
அதான் இன்ஸ்யூரன்ஸ் காசு கிடைக்குமில்ல!... அப்புறம் எதுக்கு கன்னத்தில கை!?...
ReplyDeleteஅதுதானே ,இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்கஇல்லே , இவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கணுமான்னு கன்னத்தில் கை வைச்சுக்கணும்?
Deleteநன்றி
முதல் கருத்துரைக்கு நன்றி ஹமீது !
ReplyDeleteகன்னத்தில் முத்தமிட்டால் ..பாட்டு நினைவுக்கு வந்ததா ?
ReplyDeleteநன்றி
சுகர் இருக்கறவங்களுக்கெல்லாம் ரேஷன் சர்க்கரை இல்லைன்னு சொல்லியிருந்தா அரசாங்கத்துக்கு நிறைய சர்க்கரை மிச்சமாயிருக்கும் :))__
ReplyDelete))
மிச்சமாகிற அந்த காசில் இன்சுலின் ,மருந்து மாத்திரைகளை இலவசமா கொடுத்தால் நல்லாயிருக்குமே ?
Deleteநன்றி
ஹாஹா! அருமை!
ReplyDeleteசுகர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் போலிருக்கே சுரேஷ் ஜி !
Deleteநன்றி
நிச்சயம் சொல்லமுடியாதுதான்
ReplyDeleteசர்க்கரை டெஸ்ட் ஜோக் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
சொல்ல முடியாட்டியும் நாமும்அவருக்கு அனுதாபம் தெரிவிக்கிற மாதிரி கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட வேண்டியதுதான்!
Deleteஇந்த டெஸ்ட் கூடிய விரைவில் வந்து விடும் போலிருக்கே !
நன்றி
tha.ma 6
ReplyDeleteநன்றி
Deleteபிளட் டெஸ்ட் பண்ணப் போவது :))))
ReplyDeleteசுகர் உறுதின்னு தெரிஞ்சா சர்க்கரைக்குப் பதில் கோதுமையைஅதிகமா கொடுக்கலாமே ?
Deleteநன்றி