இதே விஷயம் ஆபிஸ்ல நடந்திருந்தா பூவாவுக்கு என்ன பண்றது?
ரொம்ப நல்லதா போயிருக்கும் ,கரும்பு தின்னக் கூலியும் கிடைச்சா வேண்டாம்னா இருக்கும் ?நன்றி
நல்ல பழக்கம்தான்
வாலிப வயதில் எதை விட முடியுமோ ,அதை விடுவது தானே சரியாக இருக்கும் ?நன்றி
த.ம.2
நன்றி
ஓஹோ...!
கண்ணுக்கு இமை இருந்தாலும் சில நேரங்களில் இமைக்க மறந்து விடுவதால் பய புள்ளே இந்த முடிவுக்கு வந்துட்டான் போலிருக்கு !நன்றி
ஆஹா ஹா ஹா
டாக்டர் நீங்களே சொல்லுங்க ,இதற்கு இடம் பொருள் ஏவல் உண்டா ?நன்றி
நல்ல காரியம்!.. எப்படியோ கோயில் தப்பிச்சது!..
கோவில் கர்ப்பகிரகத்தில் தேவநாதன் போன்ற பூசாரிகள் இருந்தால் எந்த பொண்ணும் தப்ப முடியாதே !நன்றி
நினைத்தேன்..
அப்ப எனக்கு நூறு வயசுன்னு சொல்றீங்களா ?நன்றி
கோவிலில் சைட் அடிப்பது தப்புன்னு யார் சொன்னது...நம்ம சாமிகள் ஒன்னுக்கு இரண்டு வைச்சிருக்கிராங்களே...சைட் அடிக்காமலா?
நல்ல நினைப்போட போனாலும் கோபுரச் சிலைகளைப் பார்த்த மூடு மாறிடுதே !இப்படி எல்லாம் சொன்னா சாமி,கண்ணை குத்திடும் ! எதுக்கும் என் கூலிங் கிளாஸ் மாதிரி ஒண்னை வாங்கி மாட்டிக்குங்க!நன்றி
மிகச் சரியான முடிவு :))
இந்த நல்ல முடிவினால் ஐந்தாண்டுகளில் நாடு வல்லரசு ஆகிடும் இல்லையா ?நன்றி
எங்க சைட் அடிக்கிறதை விட்டுட்டாறோனுப்பார்த்தேன்.
கண்ணென்று ஒண்ணு (இல்லை ,ரெண்டு )இருக்கிறவரைக்கும் சைட் அடிக்காமே இருக்குமா ?நன்றி
ஆமா, அப்ப நீங்க கோவிலுக்கு போறதே இல்லையா????(சும்மா விளையாட்டுக்கு...)
போவேன் கும்பிடுற பழக்கம் இல்லை !(பிறகெதுக்கு போகணும் ?அதுக்குத்தான் !சும்மா ஜாலிக்கு ...) நன்றி
டாஸ்மாக் செல்வது சிரமமாக இருந்ததால்................வீட்டிலேயே பார் ஏற்பாடு செய்துவிட்ட கதையால்லே இருக்கு!
எது ஒத்து வருமோ அந்த முடிவை எடுத்து இருக்கான் பயபுள்ளே ,தப்பில்லையே !நன்றி
நல்ல பதில்!
நேர்மையான பதில் என்றும் சொல்லலாமே!நன்றி
நல்லாவே விட்டுட்டார்! ஹாஹா!
இதை விட்டுட்டார் அதை விட மாட்டேங்கிறாரே!நன்றி
ஹாஹஹாஹஹ் சூப்பர் ஜோக்!!! த.ம.
சூப்பர் முடிவுன்னும் சொல்லலாமே ?நன்றி
நல்ல முடிவு! :))))த.ம. +1
இந்த நல்ல முடிவை எடுத்த பயபிள்ளே நல்லா வருவான் ,இல்லையா ஜி ?நன்றி
''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னாகோவிலுக்கு போவதை விட்டிடலாமா!'' எனநீங்க சொன்னாலும் ஐயா...கோவிலுக்கு போற வழியிலநம்மாளுகள் சைட் அடிப்பாங்களே!
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு பாட வேண்டியது தான் !நன்றி
இதே விஷயம் ஆபிஸ்ல நடந்திருந்தா பூவாவுக்கு என்ன பண்றது?
ReplyDeleteரொம்ப நல்லதா போயிருக்கும் ,கரும்பு தின்னக் கூலியும் கிடைச்சா வேண்டாம்னா இருக்கும் ?
Deleteநன்றி
நல்ல பழக்கம்தான்
ReplyDeleteவாலிப வயதில் எதை விட முடியுமோ ,அதை விடுவது தானே சரியாக இருக்கும் ?
Deleteநன்றி
த.ம.2
ReplyDeleteநன்றி
Deleteஓஹோ...!
ReplyDeleteகண்ணுக்கு இமை இருந்தாலும் சில நேரங்களில் இமைக்க மறந்து விடுவதால் பய புள்ளே இந்த முடிவுக்கு வந்துட்டான் போலிருக்கு !
Deleteநன்றி
ஆஹா ஹா ஹா
ReplyDeleteடாக்டர் நீங்களே சொல்லுங்க ,இதற்கு இடம் பொருள் ஏவல் உண்டா ?
Deleteநன்றி
நல்ல காரியம்!..
ReplyDeleteஎப்படியோ கோயில் தப்பிச்சது!..
கோவில் கர்ப்பகிரகத்தில் தேவநாதன் போன்ற பூசாரிகள் இருந்தால் எந்த பொண்ணும் தப்ப முடியாதே !
Deleteநன்றி
நினைத்தேன்..
Deleteஅப்ப எனக்கு நூறு வயசுன்னு சொல்றீங்களா ?
Deleteநன்றி
கோவிலில் சைட் அடிப்பது தப்புன்னு யார் சொன்னது...
ReplyDeleteநம்ம சாமிகள் ஒன்னுக்கு இரண்டு வைச்சிருக்கிராங்களே...சைட் அடிக்காமலா?
நல்ல நினைப்போட போனாலும் கோபுரச் சிலைகளைப் பார்த்த மூடு மாறிடுதே !
Deleteஇப்படி எல்லாம் சொன்னா சாமி,கண்ணை குத்திடும் ! எதுக்கும் என் கூலிங் கிளாஸ் மாதிரி ஒண்னை வாங்கி மாட்டிக்குங்க!
நன்றி
மிகச் சரியான முடிவு :))
ReplyDeleteஇந்த நல்ல முடிவினால் ஐந்தாண்டுகளில் நாடு வல்லரசு ஆகிடும் இல்லையா ?
Deleteநன்றி
எங்க சைட் அடிக்கிறதை விட்டுட்டாறோனுப்பார்த்தேன்.
ReplyDeleteகண்ணென்று ஒண்ணு (இல்லை ,ரெண்டு )இருக்கிறவரைக்கும் சைட் அடிக்காமே இருக்குமா ?
Deleteநன்றி
ஆமா, அப்ப நீங்க கோவிலுக்கு போறதே இல்லையா????
ReplyDelete(சும்மா விளையாட்டுக்கு...)
போவேன் கும்பிடுற பழக்கம் இல்லை !
Delete(பிறகெதுக்கு போகணும் ?அதுக்குத்தான் !சும்மா ஜாலிக்கு ...)
நன்றி
டாஸ்மாக் செல்வது சிரமமாக இருந்ததால்....
ReplyDelete.
.
.
.
.
.
.
.
.
.
.
.
வீட்டிலேயே பார் ஏற்பாடு செய்துவிட்ட கதையால்லே இருக்கு!
எது ஒத்து வருமோ அந்த முடிவை எடுத்து இருக்கான் பயபுள்ளே ,தப்பில்லையே !
Deleteநன்றி
நல்ல பதில்!
ReplyDeleteநேர்மையான பதில் என்றும் சொல்லலாமே!
Deleteநன்றி
நல்லாவே விட்டுட்டார்! ஹாஹா!
ReplyDeleteஇதை விட்டுட்டார் அதை விட மாட்டேங்கிறாரே!
Deleteநன்றி
ஹாஹஹாஹஹ் சூப்பர் ஜோக்!!!
ReplyDeleteத.ம.
சூப்பர் முடிவுன்னும் சொல்லலாமே ?
Deleteநன்றி
நல்ல முடிவு! :))))
ReplyDeleteத.ம. +1
இந்த நல்ல முடிவை எடுத்த பயபிள்ளே நல்லா வருவான் ,இல்லையா ஜி ?
Deleteநன்றி
''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னா
ReplyDeleteகோவிலுக்கு போவதை விட்டிடலாமா!'' என
நீங்க சொன்னாலும் ஐயா...
கோவிலுக்கு போற வழியில
நம்மாளுகள் சைட் அடிப்பாங்களே!
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு பாட வேண்டியது தான் !
Deleteநன்றி