உயிரோடு இருக்கும் வரை செலவுதானே :)
''அரிசி மூட்டை இப்போதான் வாங்கின மாதிரியிருக்கு ,அதுக்குள்ளே தீர்ந்து போயிருச்சா ?''
''என்னங்க செய்றது ,வாய்க்கரிசி விழுகிற வரைக்கும் வயிற்றிலே விழுந்து கிட்டே இருக்கே !''
இதென்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?
''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''
பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?
'' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா ?''
பார் இல்லா பாருலகம் உண்டா?
|
|
Tweet |
வந்ததும் அப்படி...வாய்ச்சதும் அப்படி... வாய்க்கும் வாக்கரிசின்னா... அரிசி தீராம என்ன பண்ணும்...!
ReplyDeleteஒரு இன்ஞ் ‘மிஸ்’ஸான்னாலும் மாட்ட முடியாதில்ல...டியூப் லைட்ட...! கெட்டிக்காரப் பையன்...!
செத்ததுக்கு அப்புறம்தானே குடுப்பாங்க...இவ்வளவு சீக்கிரமாவா... தெரியாம சும்மா பேசாதம்மா...படத்துல ‘பாரதரத்னா’ விருதுவாங்கிறமாதரிறி சீன்னா இருக்கப் போவுது...?
” 'பார்’ இன்றி அமையாது அரசுன்னு’’ பாடியிருப்பாரோ...?
தலைவர் தலை தப்பியது தம்புறான் செயல்ன்னு ‘குமரி’ கண்டதும் முடித்துவிட்டாரோ நீண்ட பயணத்தை...!
த.ம.1
மூடை காலி ஆவதற்குள் மண்டை போட்டு விட்டால் அரிசி தீராமல் அப்படியே இருக்கும்தானே :)
Deleteநல்ல வேலை விளக்கம் சொன்னீர்கள் :)
செத்த பின்னும் தகுதியுள்ள பலருக்கும் வழங்கப் படாதது வேறு விஷயம் :)
அப்படித்தான் ஆகிப்ம்போச்சு :)
கன்னியாகுமரி வரை செல்லாதது இதுக்குத் தானா :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம1
பாஸ்ட் புட் பார்க்க மட்டுமே அழகு ,அப்படித்தானே :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteஅந்த பையனைத் தானே :)
Deleteஎல்லாவற்றையும் ரசித்தேன். முதல் ஜோக், ஜோக் இல்லை, தத்துவம்.
ReplyDeleteஇனி, தத்துவ ஜோக்கும் தொடரும் :)
Delete01. பசி வந்தால் என்னசெய்யிறது... ?
ReplyDelete02. தகப்பனைப்போல பிள்ளை
03. அதானே அதுக்குள்ளே சங்கா ?
04. நல்லவேளை போயிட்டாரு...
05. இவரு காலடி மண்ணு கிடைக்குமா ?
உயிரோடு இருக்கப் போய்தானே பசிக்குது :)
Deleteஅப்பன் எதை அளந்தார் :)
நடப்பை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)
இருந்திருந்தால் எழுதுவதை விட்டிருப்பாரா :)
எஜமான் காலடி மண்ணெடுத்து பூசிக்கப் போறீங்களா :)
வணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாய்க்கரிசி போடுவதை ரசிக்க முடியுதா :)
Deleteஆகா!
ReplyDeleteத ம 7
தலைவரின் பயண இலக்கு சரிதானே :)
Deleteபார் 'இன்றி அமையாது உலகு. உண்மை
ReplyDeleteபோர் இன்றியும் அமையாது போலிருக்கே :)
Deleteநைஸ்
ReplyDeleteஆமாம் ,அவருக்கு பிடித்த ரைசும் நைஸ்தான் :)
Delete//பயண இலக்கை அடைந்துவிட்டோம்//
ReplyDeleteஇது மேல் உலகப் பயணமால்ல இருக்கு?
.
.
இது அடுத்தவரை அனுப்பும் பயணமா இருக்கே :)
Deleteவாக்கரிசி... டேப் அளவு... பயண இலக்கு
ReplyDeleteரசித்தேன் ஜி.
ரசனைக்கு நன்றி ஜி :)
Deleteமூட்டை மூடை ஆனதில் மூச்சே மூடே போச்சு எப்படியோ அறிந்து வாங்கினால் சரி.அடப் பார்ரா பரத ரத்னாவின் கதியை.?வள்ளுவர் நிறையவே மாற்றிப் பாடி இருப்பார்..!பயணத்தின் இலக்கு ப் பிணமா?
ReplyDeleteமுடை அரிசி ஆகாமல் போச்சே :)
ReplyDeleteஇருக்கும் போது வாங்கியவர்கள் கதி இறந்தவர்களின் கதி ஆகி விடுகிறதே :)
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதும் மறக்குமோ :)
யார் செத்தா அவருக்கென்னா :)
அந்தப் “பார் ” மூலம்தான் 40 வக்கீல்களை சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள்.. நண்பரே........
ReplyDeleteஆஹா .நீங்க அந்த விஷயத்தை சொல்றீங்களா :)
Delete