சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் ?
''அதிர்சசியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னு விடும்னு மனைவியிடம் ,உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
''விக்கல் நின்றதா ?''
''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
தணிக்கையா ? தனியா கையிலேயா ?
"வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
"தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு பண்றாங்களோ என்னவோ ?"
அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் !
|
|
Tweet |
காலையில் சிரிப்புடன் தொடங்கினேன். நன்றி
ReplyDeleteஇன்றைய ஞாயிறு ,எப்படி கழிந்தது என்று நாளை வந்து சொல்லுங்கள் :)
Deleteபாயாசம்ன்னாலே... இப்பல்லாம் ரொம்ப ஆயாசமாத்தான் இருக்கு...!
ReplyDeleteவிக்கல் நின்னாலும்...நக்கலா எப்ப டைவர்ஸ்ன்னு ஒத்தக் கால்ல நிக்கிறா... அதிர்ச்சி வைத்தியம் கொLத்தது ரொம்பவே அதிர்ச்சியா... சிக்கலாத்தான் இருக்கு...!
பாவம்... பொழச்சுட்டு போகட்டும்ன்னு... ஆ.... பாசத்தில... ஆபாசத்த கண்டும்... காணமா இல்ல... காணட்டும்ன்னு கனிவா விட்டிடுறாங்க...!
உலகமே அழிஞ்சாலும் கரப்பான் பூச்சிய அழிக்க முடியாதில்ல...அது ரொம்பத்தான் ரப்பான பூச்சி...! நிரந்தரம்... நிரந்தரம்... நீதான் நிரந்தரம்...!
த.ம.2
நோய்களின் முதல்வன் படுத்தும் பாடு இது :)
Deleteசிக்கல் எப்படி அவிழுமோ :)
கனிவு காரணமல்ல .காசு பார்க்கும் ஆசைதான் காரணம் :)
அதான், கரப்பான் மீசையை தூக்கிட்டு திரியுதே :)
பதிவு மட்டுமல்ல பகவான்ஜியின் பின்னூட்ட அசத்தலுக்கும் கேட்கவா வேண்டும்?!!!
Deleteஹ ஹ ஹா
தொடர்கிறேன்.
அசத்துவது உங்களின் கருத்தும்தான் :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன். அதிலும் பக்கத்து இலைக்கு பாயாசம் அருமை.
ReplyDeleteத ம 3
கரப்பானின் தனித்தன்மையை நீங்களும் எழுதி இருந்தீர்களே ,அதுவும் அருமை :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteசென்சார் செய்வது சரியா ஜி :)
Deleteபாயாசம் என்றால் பால்பாயாசம்தான். நீங்கள் பழுப்புக் கலர் பருப்பு பாயாசம் படம் போட்டு விட்டீர்களே? டைவர்ஸ் ஜோக்கை நன்றாகவே ரசித்தேன்.
ReplyDeleteபழுப்பாய் இருந்தாலும் பருப்பே போட்டிருந்தாலும் பாயாசம் பாயாசம்தான் :)
Deleteஅது என்ன பாயசம் பாஸ்!! பிரவுன் கலர்ல இருக்கு!!!
ReplyDeleteபார்த்தாலே உடம்பு கூசுது தான்:)
முந்திரி கரைஞ்சி கலந்து இருக்குமோ :)
Deleteஆனால் ,அது என்றும் மார்க்கண்டையன்:)
நல்லவேளை பாயசம் செய்வதையே நிறுத்திவிடவில்லை. சொன்னவருக்கே அதிர்ச்சி வைத்தியம் அதற்காகவே படம் பார்க்க வருபவர் ஏமாறக்கூடாது அல்லவா. கரப்பான் பூச்சி மாறவில்லை சரி அதையே வறுத்து உண்பவர்களுக்குக் கூசுமா.?
ReplyDeleteபாயாசத்தை நிறுத்தி விட்டவர்கள் மெஜாரிட்டி ஆகிவிட்டார்களே :)
Deleteஇப்படி செம் சைடு கொள் அடிக்கலாமா :)
ரொம்ப தாராளம் தான் :)
அவ்வ்வ்வவ் ,வறுத்து வேறு சாப்பிடுறாங்களா :)
ரசித்தேன்....
ReplyDeleteபாயாசம் ஓஹோதானே :)
Deleteவிக்கல் மருத்துவம் நன்று
ReplyDeleteவில்லங்க மருத்துவம் என்று சொல்லுங்க அய்யா :)
Delete01. நல்ல கண்டுபிடிப்பு ஜி
ReplyDelete02. இவனுக்கு விக்கல் வந்துருக்குமே..
03. இதுதான் உண்மை ஜி
04. ஸூப்பர்
ஆனாலும் சர்க்கரை விலை குறையவில்லையே :)
Deleteவந்தது நிக்க மாட்டேங்குதே :)
உண்மை வெல்லட்டும் :)
கூச்சமுமா ,சூப்பர் :)
எப்போ திண்ணை காலியாகும் என்று ஒரு ஆளு..டைவர்ஸ் அதிர்ச்சியில்லாம காத்திருப்பாரே.........
ReplyDeleteதெரிந்தும் ஏன் அவர் கிணற்றில் விழப் போகிறார் :)
Deleteடைவர்ஸ் விஷயத்தில் எதிர்பாராத திருப்பம்!
ReplyDeleteகரப்பான் - கூச்சமா, அருவெறுப்பா!
தேவியுடன் தேவையா இது :)
Deleteஇரண்டும்தானே :)
ஹும் இப்படிப் பாயாசம் படம் எல்லாம் போட்டு வெறுப்பேத்தக் கூடாது ஜி ஹஹஹஹ்ஹ் பின்ன நாங்கள் இருவருமே ரொம்ப ஸ்வீட்டுங்கோ...அதைப்பார்த்து...ம்ம்ம்ம்
ReplyDeleteகரப்பான் பூச்சி, கொசு எல்லாம் ஃப்ரை பண்ணிச் சாப்பிடுகின்றார்களே ஜி....
வெறுப்பா ,அதை பார்த்துதான் நாம் ஆறுதல் அடைந்து கொண்டிருக்கிறேன் :)
Deleteநாம் சாப்பிடாத எதுவும் நமக்கு ...கருமம் ,கருமம்தான் :)