அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே :)
''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில் வீட்டுக்கு வந்திருதே !''
''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''
''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில் வீட்டுக்கு வந்திருதே !''
''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''
அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் :)
ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட் போலிருக்கு:)
|
|
Tweet |
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே...!
ReplyDeleteகண்டக்டருக்கு அகலக் கையாப் போச்சு...!
கண்கெட்ட பிறகும் சூர்யோதமா...?
என்னப் பொருத்தம்... ஆகா இந்தப் பொருத்தம்...!
த.ம.1
இது காட்டு யானை ,மணி ஓசை எப்படி வரும் :)
Deleteஅப்படின்னா ,அனுபவிக்கட்டும் :)
கண் நல்லாயிருக்கும் போதுதான் சூரியோதயத்தைப் பார்க்கக் கூடாது :)
ரொம்ப பொருத்தம்தான் ,பணத்துக்கு மயங்குவதில் :)
ரசித்தேன்....தேன்....தேன்...!
ReplyDeleteறி ..ன்றி...நன்றி :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன்.. ஜி.த..ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட்டை ரசீத்தீர்களா :)
Deleteஎதிலும் வேகம் நல்லதல்ல. அகலக் கால் வைக்காமல் கண்டக்டரால் வேலை செய்ய முடியாது.சுகரைப் பார்ப்பது உடல் நலத்துக்குக் கேடு. ஃபிகர் அப்படி அல்ல பணஆசையிலும் பொருத்தம் இருக்கிறதே.
ReplyDeleteமித வேகமே மிக நன்று என்பது சரிதானே :)
Deleteஅதுக்காக வேலையில் தன் வேலையைக் காட்டுவதா :)
பார்த்தாலுமா கேடு :)
பிரிகையிலும் பொருத்தம்தானா :)
ஹஹஹ ஜோடிப்பொருத்தப் போட்டி....டிவொர்ஸ்..ஹஹ் ..
ReplyDeleteஃபாஸ்ட் ஃபுட் 5 நிமிடத்தில்...ரெண்டு நிமிடம் கூட வந்துவிட்டதே ஜி...நூடுல்ஸ் போன்றவை எல்லாரையும் நூடுல்ஸாக்கிடுதே....
ரசித்தோம்
பணம் பாதாளம் வரை பாயும் என்பது சரிதானே :)
Deleteஅதிக வேகம் ஆளைக் கொள்ளும் என்பது இதற்கும் பொருந்தும் :)
பணம் படுத்தும் பாடு,சரிதானே :)
ReplyDelete01. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பெரியவங்க இதுக்குத்தான் சொன்னாங்களோ...
ReplyDelete02. இந்தக்கால் ஆகாது
03. நல்லவேளை தப்பிச்சாரு...
04. ஸூப்பர் ஜோடி
பெரியவங்க எதைத்தான் சொல்லாமல் விட்டார்கள் :)
Deleteஒருக்காலும் ஆகாது :)
யார் டாக்டரா :)
பிறகேன் பிரிவு :)
தம்பதிகளை மட்டும்தான் பணம் படுத்துகிறது... எல்லோரையும்தான்....
ReplyDeleteஇருந்தாலும், சிறந்த ஜோடிக்கே வெட்டு வைக்குதே :)
Deleteஅருமை
ReplyDeleteசரக்கரை நோயாளி சொன்ன பதில் தானே :)
Deleteதம்பதி...
ReplyDeleteஅகலக் கால்...
மற்றும் அனைத்தையும் இரசித்தேன்...
.
.
.
தம்பதிகளும் அகலக் கால் வைத்து விட்டார்கள் போலிருக்கே :)
Deleteடைவர்சுக்கான காரணம்தான் சூப்பர்
ReplyDeleteநீதி மன்றத்தில் இதை எப்படி சொல்வார்களோ :)
Deleteஅருமை ரசித்தேன் ஜி...
ReplyDeleteநன்றி !
Delete