1 May 2013

தின 'சிரி ' ஜோக்!தங்கம் விக்கிற விலையில் ...?

''நீங்க தெரியாம விழுங்கின மூக்குத்தியை ஆப்ரேசன் செஞ்சு எடுக்கணும்னா லட்ச ரூபா செலவாகுமே !''
''பரவாயில்லை டாக்டர் ,நான் வேற மூக்குத்தியை வாங்கிக்கிறேன் !''


2 comments:

  1. ஹா... ஹா...

    வயிற்றைக் கிழித்தால்...?

    ReplyDelete
    Replies
    1. நோ ப்ராப்ளம் !உயிர்தான் போகும் ,,,மூக்கு மேலே மூக்குத்தி மின்னுமில்லே ,அதுதானே முக்கியம் !
      நன்றி !

      Delete