6 May 2013

'சிரி'கவிதை!மூணு முடிச்சுப் போடலாம் ...!

மூணு 'போகம் ' விளையலாம் ..
கல்யாண  வை 'போகம்' ஒன்றுதான் ...
மிட்டா மிராசுதாராய் இருந்தாலும் !


2 comments:

  1. Replies
    1. ஒன்றே போதும் ...
      ஒண்ணுதானா ?...
      ஒண்ணுமஎதுக்கு ?...
      இப்படி மூன்று ரகம் !நீங்களும் நானும் முதல் ரகம் ...முதல் தரமும்கூட!
      நன்றி !

      Delete