15 May 2013

'சிரி'கவிதை!மனைவியின் அர்ச்சனை ?கணவனின் கற்பனை ?

ஆயில் புல்லிங் செய்யும் போது 
அழகாய் தெரிகிறாள் மனைவி ...
வாயை மூடிக் கொண்டிருப்பதால் !


2 comments:

  1. எப்போதும் அப்படியே இருக்க வேண்டுமா...? ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. மெதுவா சொல்லுங்க நண்பரே .. 'ஆயில் ஸ்ப்ரே 'யில் நனைந்து விடக் கூடாது !
      நன்றி !

      Delete