25 May 2013

தின 'சிரி ' ஜோக்!உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?


'' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப் போச்சா ,எப்படி !''
''பொணத்து இடுப்புலே கிச்சு கிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''

2 comments:

  1. நல்ல வேளை ,மூக்கிலே மிளகாப்பொடி தூவி செக் பண்ணாமே விட்டாரே !
    நன்றி !

    ReplyDelete