23 May 2013

தின 'சிரி ' ஜோக்!காட்டின் நடுவே 'வன'மூர்த்தி !

''என் முதலாளிகிட்டே கார் ஓட்ட 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கன்னு சொல்றாரே ,ஏன் ?''
''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு சொல்லி இருக்கணும் !

2 comments:

  1. Replies
    1. இது கற்பனை அல்ல ...நிஜம் !நண்பர் வன மூர்த்தியைப் போன்றே ,நண்பர் தனபாலன் அவர்களே ,நீங்களும் ரசித்து சிரித்தமைக்கு நன்றி !

      Delete