19 May 2013

தின 'சிரி ' ஜோக்!A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை !

''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''

2 comments:

  1. Replies
    1. இந்த சுணக்கம் மறைந்து மக்களுக்கு இணக்கமான காலம் வருவது எப்போ ?
      நன்றி !

      Delete