30 May 2013

தின 'சிரி ' ஜோக்!ஸ்ரீ தேவி ,கமல்,தீபா ரசிகராய் இருப்பாரோ ?

'' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன்  !''


2 comments:

  1. Replies
    1. ஒரிஜினல் கோகிலாவை மறக்காமல் இருந்தால் சரி !
      நன்றி !

      Delete