28 May 2013

தின 'சிரி ' ஜோக்!பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?

''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''


4 comments:

  1. Replies
    1. கோப்பையிலே என் குடியிருப்புன்னு கவியரசு கண்ணதாசன் பாடினால் ,நம்ம கவியாழி கண்ணதாசன் 'வலைப்பூக்களிலே என் குடியிருப்பு 'ன்னு பாடுவார் போலிருக்கே !
      எல்லோரும் அசந்து தூங்கிற அதிகாலை நேரத்தில் 'ஜோக்காளியில் 'கருத்து இட்டமைக்கு நன்றி !

      Delete
  2. Replies
    1. அப்பனுக்கு தப்பாமே பிள்ளை 'ஓசி கிராக்கி 'யாக பொறந்து இருப்பதை அறிந்து சிரித்த நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

      Delete