16 May 2013

தின 'சிரி ' ஜோக்!பெருசு, வயசுப் பயலுங்க வாயை கிண்டலாமா ?

''மறைக்காம என்கிட்டே சொல்லுங்க ...என் வீட்டு வாசல்லே  எதுக்கு பூவா ,தலையா போட்டு பார்த்துக்கிட்டு இருக்கீங்க ?''
''உங்க பொண்ணு  தலையிலே ரோஜாப்பூ  இன்னைக்கி  இருக்குமான்னு எங்களுக்குள் ஒரு பந்தயம் ...அதான் ...!''


2 comments:

  1. Replies
    1. இரத்தம் சுண்டும்வரை இந்த சுண்டாட்டம் தொடரும்!
      நன்றி !

      Delete