29 May 2013

தின 'சிரி ' ஜோக்!மாணவனின் பதிலால் ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா !

''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் !''

2 comments:

  1. பெயரே மறந்து போச்சா...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட ஆசிரியரும் ,மாணவரும் உள்ள பள்ளிக்கூடம் 'o 'ஹோன்னு வரும் ,மார்க்கில் !
      நன்றி !

      Delete