31 May 2013

தின 'சிரி ' ஜோக்! 'சீனப்பெருங்''சுவரில் முட்டிக்கணும் போல இருக்கு !

''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
''இதிலே என்ன அதிசயம் ,சீனப்பெருஞ்சுவரில்இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

4 comments:

  1. Replies
    1. இப்படிப்பட்ட ஆளுக்கு ,முழுநிலா வந்தாலும் .நிலாவே வரவே இல்லைன்னாலும் வலிப்பு வந்தா அதிசயமில்லை !
      நன்றி !

      Delete
  2. இங்கேயிருந்து அங்கே.....அங்கே இருந்து இங்கே....

    ReplyDelete
    Replies
    1. ஒரே பிரபஞ்சத்துக்குள் எல்லாமே அடக்கம் தானே ?
      நன்றி

      Delete