2 May 2013

'சிரி'கவிதை!மடியிலே கணவன் ,மனதிலே காதலனா ?

'ஒன் பை டூ 'டீயே 
எனக்கு பிடிக்காதாகையால் ...
என்னை ...என்னை மட்டுமே 
விரும்பும் பெண் தேவை !


2 comments:

  1. சிரமம் தான் (இன்றைக்கு)

    ReplyDelete
    Replies
    1. சிரமம்தான் என்றால் ஆணுக்கு நிம்மதி ஆ'சிரமத்தில் 'தானா ?
      நன்றி !

      Delete