2 May 2013

தின 'சிரி ' ஜோக்!மாப்பிள்ளை 'CHEF 'ப்பா இருப்பாரோ ?

''எனக்கு கல்யாணமான புதுசுலே அடிக்கடி பிறந்தகத்துக்கு போவேன் ,நீயேன் வரவே மாட்டேங்கிறே ?''
''நான் என்ன செய்றது ?அப்பா சமையலைவிட அவர் சமையல் அருமையா இருக்கேம்மா !''


2 comments:

  1. Replies
    1. தாயார்க்காரியும்'வீட்டோட மாமியாராக' டேரா அடித்து உள்ளதாக தகவல் !
      நன்றி!

      Delete