13 May 2013

தின 'சிரி ' ஜோக்!அக்னி வெயிலினால் வந்த மறதி !

''இப்படி கோடை மழையிலே நனைஞ்சிக்கிட்டு வந்து இருக்கீங்களே ,கொண்டு போன குடை என்னாச்சு ?''
''இதோ இருக்கே ...கோடை வெயிலை தடுக்கத்தானே அதை வைச்சுக்கிட்டு இருக்கேன் !''


2 comments:

  1. ஹா... ஹா.. ரொம்ப வெவரம்...! ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. அந்த வெவரமான ஆளு ...மழைக்குப் பயந்து தனியாக ஒரு குடை வாங்கிவிட்டதாக கேள்விப்பட்டேன் !
      நன்றி !

      Delete