16 June 2013

தின 'சிரி ' ஜோக்!தோழியின் உளறலில் புரிந்தது புருசனின் துரோகம் !

''ரொம்ப நாளைக்கி பிறகு ,என் வீட்டுக்காரர் சினிமாவுக்கு கூட்டிட்டுப் போனார்டி ...ஐஸ் ,பாப்கார்ன்னு எதையும் வாங்கித் தரலே ...கஞ்சப் பிசினாரி !''
''அவரை  அப்படியெல்லாம் வையாதே ...என்னை கூட்டிட்டுபோனா தாராளமா செலவு செய்றாரே ! 



1 comment:

  1. பொண்டாட்டியை இனிமே எப்படி ஐஸ் வைத்தாலும் கூட ,அவர்' பாப்கார்ன்' ஆவது உறுதி !
    நன்றி !

    ReplyDelete