5 June 2013

தின 'சிரி ' ஜோக்!மாமூல் நூறு வகை !

''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
''மாமூல் வரும் நூறு வழிகள் ன்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''

2 comments:

  1. Replies
    1. தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் இருப்பதால்தான் கொஞ்ச நஞ்ச மழையாவது பெய்கிறது !
      நன்றி !

      Delete