26 June 2013

தின 'சிரி ' ஜோக்!பெயரை வைத்தவன் வாயில் உப்பு அள்ளிப் போடணும் !

''பவித்ராங்கிற என் பெயரை ஏன் மாத்திக்கச்  சொல்றீங்க ?''
''பணத்தை வித் ரா பண்ணி முடிய மாட்டேங்குதே !''

2 comments:

  1. வீட்டுக்கு வீடு 'பவித்ராக்கள் 'தானே வீட்டுக்காரரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் !
    நன்றி !

    ReplyDelete