27 June 2013

தின 'சிரி ' ஜோக்!நன்றி மறக்காத டாக்டர் !

''டாக்டர் அறையிலே நன்கொடை கொடுத்தவங்கன்னு  நிறைய போட்டோ இருக்கே ,அவங்க எல்லோரும் உயிரோட இருக்காங்களா ?''
''டாக்டர் பண்ண ஆப்ரசனுக்கு காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம் பண்ணீட்டாங்களே !''

1 comment:

  1. அந்த போட்டோ வரிசையில் டாக்டரும் சீக்கிரம் வந்து விடுவார்...அவரோட பையனும் படிப்பை முடித்து விட்டு பிராக்டிஸ் செய்ய ஆரம்பித்து விட்டாரே !
    நன்றி !

    ReplyDelete