14 June 2013

'சிரி'கவிதை!மனைவி மட்டுமில்லே ,லைப் பார்ட்னர் என்றால் !

மனித உடம்பில் இதயம் மட்டுமே 
லைப் லாங் கியாரண்டி...
முதலில் உருவாகி கடைசியில் நிற்பது !
அதன் கியாரண்டிகாலம் கூடும் குறையும் ...
லைப் பார்ட்னரைப் பொறுத்து !

4 comments:

  1. Replies
    1. இது ஜோக்காளி மட்டும் சொல்லும் உண்மையல்ல ....திருமணம் ஆகி அனுபவித்துக் [எதை ?]கொண்டிருக்கும் அனைவரும் சொல்லும் உண்மை !
      நன்றி !

      Delete
  2. ஆமாம் எல்லோருக்குமே பொருந்தும்

    ReplyDelete
    Replies
    1. பொருந்தும் ...ஆனாலும் சொந்தக் காசிலே சூன்யம் வச்சிப்போம் !
      நன்றி !

      Delete