8 June 2013

தின 'சிரி ' ஜோக்!கொள்ளைக்காரங்களும் நியூஸ் படிக்கிறது இதுக்குத்தான் !

''என்னடி சொல்றே ,நம்ம வீட்டிலே கொள்ளைப் போனதுக்கு என் நண்பர்தான் காரணமா ,எப்படி ?''
'ஆமா ,அவர்தானே  ,,,ஒருமாசம் நாம அமெரிக்கா போனதை  வாழ்த்தி தினசரியிலே விளம்பரம் கொடுத்தது !''

5 comments:

  1. Replies
    1. நாம் ஒன்று நினைக்க கொள்ளைக்காரர்களும் ஒன்று நினைப்பார்கள் என்பதை எல்லோரும் புரிஞ்சுக்கணும் !
      நன்றி !

      Delete
  2. ஓஹோ... விசயம் இப்படி போகுதோ...?

    தமிழ்மணம் இணைப்பிற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நல்லது செய்கிறோம் என்று நினைத்து செய்வதுகூட விபரீதம் ஆகி விடுகிறது ...காலம் ரொம்பத்தான் கெட்டுப் போச்சு !
      ////////////////////////////////////////////////////////////////
      உங்களின் வாழ்த்தை நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் சமர்ப்பிக்கிறேன் ..ஜோக்காளி .வலைப் பூவில் இன்றைய மேம்பாட்டுக்கு உதவிய அவருக்கும் ,வாழ்த்திய உங்களுக்கும் என்நன்றி !

      Delete