12 June 2013

'சிரி'கவிதை!மனைவியை 'புருசானாதிபதி 'என்றே சொல்லலாமா ?


ஹேண்ட் பார் இருப்பதோ கணவரிடம் ...
ஓட்டுவதோ பின்னால் இருக்கும் மனைவி ...
டூ வீலரை மட்டுமல்ல !


2 comments:

  1. உண்மை தான்... வாழ்வையும் சேர்த்து...!

    ReplyDelete
    Replies
    1. வாகனம் விபத்தில் சிக்காமல் ,பயணம் இனிதாய் முடிந்தால் சரிதானே ?
      நன்றி !

      Delete