12 June 2013

தின 'சிரி ' ஜோக்! பிள்ளைமேல் நம்பிக்கை இப்படித்தான் இருக்கணும் !

''உங்க மகன் தீக்குளிக்கப் போறானாமே ?''
''ஆமா ,அவன் கிழிச்சான் ,,,அவன் குளிச்சே ஆறு மாசமாச்சு !'

...................................................................................................................................
பிரசுரித்து  ஊக்குவித்த 'குமுதம் 'இதழுக்கு நன்றி !

2 comments:

  1. ஹா... ஹா...

    குமுதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொண்டர்கள் தீக்குளிப்பார்கள் ...தலைவர்கள் பணம் வரும் வழியில் சோரம் போவார்கள் ...நம்ம ஜனநாயகத்தை நினைத்து உங்களைப்போன்றே நானும் சிரித்து மகிழ்கிறேன் !
      .......................................................................................................
      வானொலி நிலையத்தில்...நிகழ்ச்சி ஏதும் இல்லாத நேரத்தில் ,நிலைய வித்துவான் பிடில் வாசிப்பார் ..அந்த மாதிரி, ஏற்கனவே பிற இதழ்களில் பிரசுரமான சொந்த சரக்கை ஜோக்காளி அவ்வப்போது எடுத்து விடுவார் !-
      என் முதல் சிறுகதை ஆனந்தவிகடனில் வெளியானது... ஒண்ணரைப்பக்க அளவில் !நான் ரசித்து எழுதிய ஒரிஜினலை ..மேலே 'சிரி 'கதையில் கிளிக்கி படித்துதான் பாருங்களேன் [தலைப்பு ...என்றுதீரும் இந்த மூட்டையின் தொல்லை !]
      நன்றி !

      Delete