13 June 2013

தின 'சிரி ' ஜோக்!போலீஸை வேற எப்படி செலக்ட் செய்யலாம் ?

''போலீஸ் தேர்வுக்கு ஓட்டப்பந்தயம் கயிர் ஏறுவது போன்ற கடுமையான டெஸ்ட் எல்லாம் எதுக்கு வைக்கிறாங்கன்னு தெரியலே !''
''என்னடா சொல்றே ?''
''மாமூல் வாங்கிறதுக்கு அதெல்லாம் தேவையான்னுபடுதே !''

6 comments:

  1. எதுக்கோ உதவுது...! கொடுமை...!

    ReplyDelete
    Replies
    1. காவல் துறையிலும் கூட சில கருப்பு ஆடுகள் இப்படி மேய்வது ,ஒட்டுமொத்த துறைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது ...நம் எதிர்ப்பார்ப்பு, ஸ்காட்லான்ட் போலீசிற்கு இணையான திறமையை !
      நன்றி !

      Delete
  2. பாம்பின் கால் பாம்பு அறியவேண்டும் அல்லவா?......

    ReplyDelete
    Replies
    1. நல்ல டிரைனிங் தான் !
      நன்றி !

      Delete
  3. மாமூல் வாங்குவது தவறா ? கொடுப்பது தவறா ?

    ReplyDelete
    Replies
    1. விட்டையில் நல்லது முன் விட்டையா.பின் விட்டையான்னு கேக்கிற மாதிரி இருக்கு !
      நல்ல டிரைனிங் தான் !
      நன்றி !

      Delete