20 June 2013

தின 'சிரி ' ஜோக்!வீட்டுச் சண்டையை நாட்டுச் சண்டை ஆக்கலாமா ?

''அரசே,பக்கத்தில்  இருப்பது எல்லாம் நட்பு  நாடுகளாச்சே ,வம்புச் சண்டைக்கு ஏன்  படையெடுத்து  போகணும் ?''
''அந்தப்புரத்தில் நடக்கிற சக்களத்தி சண்டையை காணச்  சகிக்கலையே !''


2 comments:

  1. சில மேனஜர்கள் மனைவியுடன் சண்டை என்றால் கீழே பணிபுரியும் ஊழியர்களை கடிப்பதைப் பார்த்தால் ,அந்த ராஜாவின் ஜீன் உள்ள பரம்பரையில் வந்தவர்கள் போலிருக்கிறது !நன்றி !

    ReplyDelete
  2. இன்றும் இப்படித்தான் சில மானேஜர்கள் ,பெண்டாட்டியுடன் சண்டை என்றால் என்றால் கீழேயுள்ள ஊழியர்களை பாடாய் படுத்துகிறார்கள் !
    நன்றி !

    ReplyDelete