9 June 2013

தின 'சிரி ' ஜோக்!நடிகைக்கு இப்படியும் ஒரு ஆசை !

'' 'பார்க்க ..பார்க்கத்தான் பிடிக்கும் 'டயலாக் நடிகை சோனம் கபூரை ரொம்ப பாதிச்சுருச்சு போலிருக்கா ,ஏன் ?''
''தனக்கு வர்ற கணவன் தனுஷ் மாதிரி இருக்கணும்னு சொல்லி இருக்காங்களே !''


2 comments:

  1. வேறு எதாவது 'சிக்'-கல் ஆகிடப் போகுது...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு ?எனக்கு என்றால் திண்டுக்'கல்'லாரின் எச்சரிக்கைக்கு நன்றி !
      பீல்டில் இருப்பதை காட்டிக் கொள்ளும் இப்படிப்பட்ட பேட்டிகளை 'டேக் இட் ஈசி 'ன்னு எடுத்துக்கணும் !

      Delete