15 June 2013

சிரி'கவிதை!topup செய்ததும் காதலன்தான் !

திருமணம் ஆனதும் ...
மிஸ் கால்   மிசஸ் காலானது !


2 comments:

  1. Replies
    1. மிசஸ் ஆனபின்பும் மிஸ் கால்தானாம் ...பழக்கதோஷம் மாற நாளாகும் !
      நன்றி !

      Delete