11 June 2013

தின 'சிரி ' ஜோக்!வாயிலே என்ன கொழுக்கட்டையா ,புல்லிங் ஆயிலா ?

''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த பிறகும் உன்னாலே ஏன் சத்தம் போடமுடியலே ?''
''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''


2 comments:

  1. ரொம்ப முக்கியம்...! ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. இந்த கொள்ளையர்களுக்கும் கொஞ்சமாவது அறிவு வேணாமா ...ஆயில் புள்ளிங் பண்ணும்போதா வந்து கொள்ளை அடிப்பது ?
      நன்றி !

      Delete