2 June 2013

தின 'சிரி ' ஜோக்!வாத்தியார் ரொம்ப விவரம்தான் !

''நீங்க வாத்தியாரா வேலைப் பார்க்கிற பள்ளியில்தான் ,+2வில் மாநிலத்திலேமுதல் இடம் வந்த  உங்க பொண்ணும் படிக்குதா ?''
''இல்லே ,வேற ஸ்கூல் ...எதுக்குக் கேக்குறீங்க ?''
''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லி தர்றதுக்கு உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !

2 comments:

  1. ஹா... ஹா... ரொம்ப ரொம்ப விவரம்...!

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை இட்ட நண்பர் DD அவர்களுக்கு நன்றி !
      'சிரி 'ஜோக்குக்கு கரு தந்த மதுரை மாணவி தீப்தி அவர்களுக்கும் நன்றி !காரணம் ,ஆசிரியத் தம்பதிகளின் மகளான அவர் இவ்வாண்டு 10th தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் !ஜோக்காளியின் பாராட்டுகள் !

      Delete