புதுசா எந்த மாற்றமும் செய்யலே ,ஆனால் ....:)
''அந்த கரும்பு ஆலையில் ,சீனி உற்பத்தி இந்த வருஷம் இரண்டு மடங்காமே ,என்ன காரணம் ?''
செத்தவன் வாயில் தீர்த்தம் பட்டால் சொர்க்கம் :)
''அந்த டாக்டரோட திறமை ,பக்கத்து பெட்டிக்கடைக் காரருக்கும் தெரிஞ்சுருக்கா ,எப்படி ?''
'' கோவில் வாசலில் இருந்த கடையை , இந்த கிளினிக் பக்கத்தில் மாற்றியதும் காசித் தீர்த்த சொம்பு நல்லா விற்பனை ஆகிறதாம் !''
புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி :)
''அம்மா , பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்னு அப்பாகிட்டே சொன்னா ,அவரை ஞாபகம் இல்லேன்னு சொல்றார்மா !''
''அமலாவோட மாமனார்னு சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteஜி
இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆம்லேட் சுவைதானே :)
Deleteஇட மாற்றம் நல்ல பலனைக் கொடுத்திருக்கிறதே....
ReplyDeleteரசித்தேன்.
சமயோசித புத்தி கைகொடுக்காமல் போகுமா :)
Deleteசின்ன முதலாளியின் சின்னத் தனம் விழி பிதுங்குது...!
ReplyDeleteகடைசி காலத்தில காசிக்குப் போக வேண்டியது இல்லாம பண்ணிட்டாரு... டாக்டர்...! யோகிகியன் வர்றான் சொம்பத் தூக்கி உள்ள வை...!
அமலாவா... அமாலபாலோட... மாமனாருன்னு நல்லாக் கேளுடா...?!
ஆம்லேட் 'லேட் ' ஆகிறதப்பாத்தா... அது வர்றதுக்குள்ள என் பேருக்கு முன்னாடி ‘லேட்டு’ன்னு போட்டுறுவாங்க போல இருக்கே...!
எல்லாத்துக்குமே உள் குத்துதானோ...?
த.ம.3
கரும்பை பிழிவது போல் தொழிலாளிங்களைப் பிழிந்து எடுக்கிறாரே :)
Deleteஇப்படின்னு தெரிந்தால் காசி சொம்பை கிளினிக் மெடிக்கல் ச்டோரிலேயே விற்கச் சொல்லி விடலாமே :)
நம்ம தலைமுறை அமலாவேதான் :)
வாய்க்கரிசி மாதிரி வாய்க்காம்பிலெட் ஆகி விடுமா :)
திருப்பித் தாக்குதே இந்த குத்து :)
நல்லா இருக்கு ஜி...
ReplyDeleteசீனி மூட்டைதானே:)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
மண்டைக் குத்து வலியையுமா :)
Deleteசீக்கிரமே சர்வ் செய்துவிட்டால் அது ஆம்சீக்கிரமா!
ReplyDeleteரசித்தேன்.
தம +1
சர்வ் செய்ய முடியும் ,ஆம்லேட்டை நொடியிலே போட முடியுமா :)
Delete01. திறமை மேலும் வளரட்டும்
ReplyDelete02. டாக்டருக்கு கமிஷனும் உண்டோ...
03. ஹாஹாஹா ஸூப்பர் ஜி
04. ஸூப்பர் சொல்லடி
05. பதிலுக்கு பதில்
உழைப்பவர்களை இன்னும் கசக்கிப் பிழிய முடியுமா :)
Deleteகொடுத்தால் வேண்டாம்னா சொல்லப் போறார் :)
நாகார்ஜுனா ரொம்பப் பெருமைப் படுவாரோ :)
கேட்டு அதிர்ந்து போயிருப்பாரா :)
போட்டதுதானே முளைக்கும் :)
ரசித்தேன்! சிரித்தேன்! மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள் ஜி!
ReplyDeleteதேன்மயமான உங்க வாழ்த்துக்கு நன்றி ஜி :)
Deleteஆகா... நல்ல புண்ணியவதியை கொடுத்து வைத்த பண்ணிய கோடி.....!!!!
ReplyDeleteஇதுக்கு கோடியா கொடுத்து வச்சிருக்கணும் :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteமீண்டும் ரசிக்க அழைக்கிறேன் ,குமார் ஜி :)
Deleteஆம்லேட் தான் .
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தேன்!
லேட் ஆனாலும் டேஸ்ட் சூப்பர்தானே :)
Delete