போஸ்ட்மேனா இருந்த இவனோட அப்பனும் இப்படித்தான் :)
''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
'' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு எப்பவும் டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுகிறீயே !''
மாமூல் தந்த தைரியமோ :)
''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''
''ஏன் ?''
''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''
நகையோட லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)
''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
'' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு எப்பவும் டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுகிறீயே !''
மாமூல் தந்த தைரியமோ :)
''இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாது ஏட்டையா !''
''ஏன் ?''
''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''
நகையோட லோனும் கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)
''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
|
|
Tweet |
வச்சிக்கவா ஒன்ன மட்டும் மெயிலுக்குள்ள... சத்தியமா மெயிலுக்குள்ள வேற ஒன்னுமில்ல...!
ReplyDeleteமாமூல் கொடுக்கிற தைரியத்தில கேக்கிறான்... எல்லாம் சூப்பர் ஸ்டார் ஆயிட்டோமுன்னு கபாலிக்கு நெனப்பு... !
எப்படியும் முழுகப் போவுது... முக்காடு எதுக்கு... கடைசியா காசு மேல காசு வந்து சேருகிற நேரமிதுன்னு அதுகளும் தெரிஞ்சிக்கட்டும்...!
காக்கா தலைக்கு வந்தது தலைப்பாடையில... போச்சு...! பாவம்...!
‘நெட்’ அத்துவிட்டு பெரிய நஷ்டத்த ஏற்படுத்துறாங்க... சுத்தி சுத்தி வந்தீங்க...!
த.ம. 1
ரகசியமா வச்சிக்க ஏதும் இருக்கா :)
Deleteஉரிமை எடுத்துக் கொள்வதில் தவறில்லையே :)
முழுகாம இருந்தால் நல்லதுதானே :)
பாவம் காக்காவா :)
நெட்டை நொட்டைச் சொல்லக் கூடாதோ :)
சில உண்மைகள் ஜி...
ReplyDeleteஉறங்காத உண்மைகள் என்று சொல்லலாமா ஜி :)
Delete
ReplyDeleteஹா....ஹா... ஹா... என்னவொரு செண்டிமெண்ட்! ஆனால் இன்பாக்ஸை சுத்தமாத் துடைக்கவே முடியலையே...
புதுசா என்ன!
ஆஹா... கிளம்பிட்டாங்கையா...!
அப்படியும் இருக்குமோ...
நம்ம நாடு இந்த விஷயத்தில் எப்பதான் முன்னேருமோ போங்க!
மனம் இருந்தால் மார்க்கமுண்டு :)
Deleteமாமூலா கேட்பதுதான் :)
எப்படி புரிய வைக்கிறது :)
அப்படித்தான் ,என் ஆராய்ச்சி முடிவு :)
இரயில்வே ஸ்டேசனிலையே ப்ரீ வை பை இன்னும் வந்த பாடில்லை :)
கபாலிக்கு பயங்கர தைரியம் தான்...
ReplyDeleteஎப்படி வந்திருக்கும் இந்த தைரியம் :)
Deleteஇன்பாக்ஸைதுடைப்பதே இல்லை ஏட்டையாவையும் கூட்டு சேர்க்கவா ஆட்டோ மீட்டருக்கு மேலே காசுபோலதலைப்பாகைக்கு இப்படியும் ஒரு யூசா?
ReplyDeleteதுடைத்தாலும் சேர்ந்து விடுகிறது :)
Deleteநடைமுறையில் உள்ளது தானே :)
இது நியாயமா :)
தலைப்பாகைக்குப் பதிலா இப்போ ஹெல்மெட் :)
01. வெறும் பெட்டியாக இருக்க கூடாதே...
ReplyDelete02. நண்பனிடம் கேட்பது தவறா ?
03. சரிதானே...
04. இது உண்மைதான் நானும் வரலாறு புக்ல படிச்சேன்
05. ஸூப்பர் ஜி
அதென்ன ,காசு வைக்கிற பெட்டியா :)
Deleteஅது சரி ,ஏட்டிக்கு எதிரி நண்பன் தானே :)
ரொம்ப சரிதான் :)
அதில் ,இதை கண்டு பிடித்தது யார் என்று பெயர் இருந்ததா :)
மிடில்கிளாஸ் மாதவனின் கவலைத் தீருமா :)
1) நல்லவேளை!.. மயிலு தப்பிச்சது..
ReplyDelete2) கலந்துரையாடலாக இருக்குமோ?..
3) சொன்ன மாதிரி செஞ்சுடணும்..
4) காக்காவுக்கு என்ன கஷ்ட காலமோ?..
5) அதானே.. கவலைகள் பலவிதம்!..
தப்பிச்சது ,கொடுத்து வச்ச மெயிலா :)
Deleteநாடு முன்னேறத் தேவைதான் ,இந்த கலந்துரையாடல் :)
அதானே ,கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டாமா :)
அதுசரி ,காக்காவுக்கு எது நவீன (?)கட்டணக் கழிப்பறை :)
அதில் ,இது நவீனவிதம் :)
நகை மேல் வச்சா நகை லோன்ன... நாமக்கட்டி மேல வச்சு லோன் தருவாங்களா...????
ReplyDeleteநாடு வல்லரசு ஆனதும் ,உங்கள் கோரிக்கை நிறைவேறும் :)
Deleteநகைப்பணி தொடரட்டும்
ReplyDeleteதம +
நகை சம்பந்தமான நகைப்பணிதானே :)
Deleteஇந்த முறை கொஞ்சம் நகைகள் கூட....
ReplyDeleteஇனிமை
(வேதாவின் வலை)
நகை கூட நகைச்சுவையைத் தருதே :)
Delete