தேர்தல் முடியும் வரை இப்படித் தானா :)
''சொந்த காசிலே ஏசி வாங்கக் கூட யோசனையா இருக்கா ,ஏன் ?''
''தேர்தல் அதிகாரிகள் வந்து , பில்லைக் காட்டச் சொல்வாங்க போலிருக்கே !''
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
''என் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலையா ,அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சே ?''
''மூணாவது தெருவிலே இருந்த பசங்க கிட்டே உன் பொண்ணோட பெயரைச் சொன்னேன் ,கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க !''
''சொந்த காசிலே ஏசி வாங்கக் கூட யோசனையா இருக்கா ,ஏன் ?''
''தேர்தல் அதிகாரிகள் வந்து , பில்லைக் காட்டச் சொல்வாங்க போலிருக்கே !''
இதை முதல்லேயே செய்திருக்கலாம் :)
''என் பெயரைச் சொல்லி விசாரித்தால் பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கும் கூடத் தெரியலையா ,அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சே ?''
''மூணாவது தெருவிலே இருந்த பசங்க கிட்டே உன் பொண்ணோட பெயரைச் சொன்னேன் ,கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாங்க !''
நகை உனக்கு ,நடிகை நீ எனக்கு :)
'' நகைக்கடை விளம்பரப் படத்திலே நடிச்ச நடிகைக்கு ,அதிபரோட டீலிங் ரொம்பப் பிடிச்சு போச்சாமா ,எப்படி?''
''இன்ஸ்பெக்டர்வீட்டுக்கு வந்த நான்கு கொள்ளைக்காரர்களில் ஒருத்தரை மட்டும் சுட்டு இருக்காரே ,ஏன் ?''
|
|
Tweet |
யாரும் வந்து எதுவும் கேட்டா... ‘ஏ.சி.’ கொடுக்க கொடுத்த டோக்கனெல்லாம் எங்க வீட்ல... இல்லன்னு சொல்லனும்...! சும்ம பேந்தப் பேந்த முழிக்காதிங்க...! பில்லைக் காட்டச் சொன்னா... நீங்க பல்லைக் காட்டாதிங்க...!
ReplyDeleteகவலைய விடு... பேருக்குப் பிள்ளை உண்டுன்னு இனி யாரும் சொல்ல முடியாதில்ல...!
‘வச்சுக்கவா உன்ன மட்டும் நென்சுக்குள்ள... சத்தியமா நென்சுக்குள்ள் ஒன்னும் இல்ல...’ன்னு சும்மா பாடிக்கிட்டே இருக்காதிங்க... நா என்ன மாட்டேன்னா சொல்லப் போறேன்... சீக்கிரம்...! நேரமாகுது... நாலு கடை போகனும்...!
இன்ஸ்பெக்டரா ஆனதில இருந்து துப்பாக்கிய எடுத்து சுட்டே பாக்கலையாம்...!
ஜெய் ஆஞ்சனேயா...! ஒனக்கு வடை மாலை போட்டாலும்... நீ மலர்மாலை யாருக்கும் போட மாட்டேங்கிறியே...!
த.ம. 2
ஓசியிலே ஏசி கேட்குதா :)
Deleteபொண்ணைப் பெற்றால் இப்படியாவது பேர் கிடைக்குதே :)
டெய்லி காக்கா,குருவியை சுட வேண்டியது தானே :)
விடுங்க ,அவராவது சந்தோஷமா இருக்கட்டும் :)
அருமையான ஜோக்ஸ்
ReplyDeleteஜோக்காளி நண்பரே நான் சிரித்தேன்...
அக்னி வெயிலுக்கு ஏசி குளுகுளுன்னு இருக்குதா :)
Deleteவீட்டில் ஏ ஸி வாங்கினால் அவர்கள் ஏன் கேட்கப் போகிறார்கள்?
ReplyDeleteஈஸியான வழி.
ஹா..... ஹா.... ஹா...
சரிதான்!
ஆமாமாமாம்.
ஓசியிலே வந்திருக்குமோன்னுதான்:)
Deleteஇதெல்லாம் சொல்லியாத் தெரியணும்:)
ரெண்டு பேருக்கு நடுவில் நமக்கென்ன வேலை:)
மாமூல் படுத்தும் பாடு :)
வட போச்சேன்னு சந்தோசப் படணுமோ:)
தம காணோம்!
ReplyDeleteஅது எப்போ போகும் எப்போ வரும்னே தெரியலே ,அது வரும் போது தவறாம நீங்களும் வாங்க :)
Deleteவடையும் துளயும் மிக்க நன்று..
ReplyDeleteநகை அதைவிடப் பிரமாதம்.
அந்த நகைகளை நீயே வைச்சுக்கோ ,உன்னை
https://kovaikkavi.wordpress.com/
அதானே ,நகையை ரசிக்காமல் இருப்பீர்களா :)
Deleteம்ம்ம்...
ReplyDeleteத.ம. நான்காம் வாக்கு!
ம்ம்ம்ம் ,புரியுது :)
Deleteஹாஹாஹா! ரசித்தேன்!
ReplyDeleteபடத்தையும்தானே :)
Deleteஅனைத்தும் அருமை ஜீ,,,
ReplyDeleteவடை ஆராய்ச்சி அருமைதானே :)
Delete01. அதுக்காக பல் விளக்க பேஷ்ட் வாங்காமல் இருக்க முடியுமா ?
ReplyDelete02. வளர்ப்பு லட்சணம்.
03. டீலாவுல விடாமல் இருந்தால் டீல் ஓகே
04. நன்றி மறக்காதவர்
05. உண்மைதான்
அதையும் ஒண்ணுக்கு மேல் வாங்கினால் பறிமுதல் செய்து விடுவார்கள் :)
Deleteமுகத்தின் லட்சணமா இருக்கக் கூடாதா :)
அட ,இவர் போனா ,இன்னொருத்தர் ,உங்களுக்கேன் கவலை :)
வள்ளுவர் வாக்கின் படி வாழ்கிற புண்ணியவான் :)
ஊசி போறதுக்கு முன்னாலே வடை மாலையை பங்கு போடவும் வசதியா இருக்கே :)
இதிலே கொடுத்து வைத்தவர் யார்... அதிபரா..? நடிகையா..??
ReplyDeleteயாராயிருந்தா நமக்கென்ன ?நமக்கேதும் கிடைக்கப் போவுதா :)
Deleteரசனைக்கார அதிபர்தான் ,இல்லையா :)
ReplyDeleteநகை டீலிங் நன்றாக இருக்கிறது நண்பரே
ReplyDeleteஅந்த ரகசிய டீலிங் எனக்கெப்படி தெரிந்தது என்று மட்டும் கேட்டுடாதீங்க :)
Delete:0
ReplyDelete