''உன் மருமகள் நடத்துற பியூட்டி பார்லர் கடைக்குப் போய் எதுக்கு சண்டை போட்டே ?''
நல்ல பொருத்தம் தான் :)
''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே எழுந்து நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா
நடக்கிறாங்களே !''
''தூக்கத்திலே எழுந்து நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா
நடக்கிறாங்களே !''
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா:)
''சிறைக்குப் போன தலைவர் கஞ்சாவுக்கு
அடிமை ஆயிட்டாராமே ?''
அடிமை ஆயிட்டாராமே ?''
பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் :)
கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும்
பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில்
இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை
நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத்
தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று
விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி
பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின்
மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை
உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம்
...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண்
கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை
அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை
விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப்
போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப்
போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு
என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில
ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு
எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று
தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே
செல்கிறது !

நின்று கொல்லும் சிலந்தி :)
படையெடுத்து எங்கும் செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
நூலாம் படை !