''உன் மருமகள் நடத்துற பியூட்டி பார்லர் கடைக்குப் போய் எதுக்கு சண்டை போட்டே ?''
நல்ல பொருத்தம் தான் :)
''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''தூக்கத்திலே எழுந்து நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா
நடக்கிறாங்களே !''
''தூக்கத்திலே எழுந்து நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா
நடக்கிறாங்களே !''
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா:)
''சிறைக்குப் போன தலைவர் கஞ்சாவுக்கு
அடிமை ஆயிட்டாராமே ?''
அடிமை ஆயிட்டாராமே ?''
பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் :)
கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும்
பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில்
இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை
நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத்
தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று
விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி
பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின்
மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை
உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம்
...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண்
கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை
அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை
விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப்
போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப்
போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு
என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில
ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு
எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று
தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே
செல்கிறது !
கொசுத் தொல்லையை ஒழிக்க என்ன செய்தாலும்
பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில்
இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை
நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத்
தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று
விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி
பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின்
மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை
உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம்
...
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண்
கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை
அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை
விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப்
போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப்
போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு
என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில
ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில் இருந்து மனித இனத்திற்கு
எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று
தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே
செல்கிறது !
|
|
Tweet |
அனைத்தையும் ரசித்தேன் ஜி! "சிறைக்கஞ்சா" வைக் கொஞ்சம் அதிகமாய்!
ReplyDeleteகஞ்சாதான் கூடாது ,சிறைக்கஞ்சா என்றால் ஓகே:)
Deleteரசித்தேன் நண்பரே! இனிய புத்தாண்டு – 2016 தின வாழ்த்துக்கள்! (உங்கள் பதிவினில் வார்த்தைகள் ஒன்றோடொன்று நெருக்கமாக உள்ளன. படிக்க சிரமம். கவனிக்கவும்)
ReplyDeleteஉங்களின் ரசனைக்கும், வாழ்த்துக்கும் நன்றி :)
Deleteஇப்போது சிரமம் குறைந்து இருக்குமென நினைக்கிறேன் :)
அட அந்தக் கழுத போட்டா போட்டுட்டு போகுது...விடுங்க...! அந்தக் கழுததைக்குத் தெரியுமா கற்பூர வாசனை...!
ReplyDeleteஆகா... ஜோடிப் பொருத்தமுன்னா இப்படி இல்ல இருக்னும்... ஜாடிக்கேத்த மூடி...!
சிறைக்கஞ்சா(ன்) வாழ்க...! வாழ்க...!
ஆண் கொசு பரவாயில்லையே... நினைத்ததை முடிப்பவனாக இருக்கிறது...! அணு அணுவாக ரசிக்க முடிகிறது...!
நூலாம் படைதான் அய்ந்தாம் படையோ...!
தமிழ் மணம் அய்ந்தாம் படைவீடு!
மாமியார் கழுதையின் பேச்சில் மட்டும் கற்பூரம் மணக்குதா :)
Deleteகொள்ளைக் காரனுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும் போலிருக்கே ,இந்த பொருத்தம் :)
நாம் வாழ்த்தினாலும் அவர் ஆயுள் கம்மிதான் :)
அணு அணுவா அது பண்ற சித்ரவதையில் இருந்து நாம் மீள்வது எப்போதோ :)
அய்ந்தாம் படை வீட்டில் நுழைந்தேன் குளுகுளுதான் :)
அனைத்தும் அருமை ஜீ,,,,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களின் ரசிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)
Delete01. இருந்தாலும் இது தப்பு
ReplyDelete02. பார்த்து நம்மூருல பிராத்தல் கேஸுனு கொண்டு போயிடப்போறான்.
03. ஆஹா பொருத்தமே..
04. ஒருவகை பாராட்டத்தான் வேண்டும் மனிதநேயமுள்ள மனிதனையும், இதையும் சாதித்த மனிதனையும்.
05. அட...
எதுவும் எழுதாமல் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி :)
Deleteசெல்லிலே கல்யாண போட்டோவை எப்பவும் வச்சுக்கணுமோ:)
வெளியே வந்ததும் பாராட்டு விழா எடுப்போமா :)
பாராட்டும் அதே நேரத்தில் ,உயிரினச் சமநிலையில் பாதிப்பு வந்தால் வேறேதும் பிரச்சினை வருமா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது:)
இப்படியும் ஒரு வெற்றியா :)
வணக்கம்
ReplyDeleteஜி
தாங்கள் சொன்னால் எதிலும் ஒரு அர்த்தம் இருக்கு.. இரசித்தேன் த.ம 6
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் ரசிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களின் ரசிப்புக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)
Deleteஜோடிப் பொருத்தம் ஜோக் சூப்பர்
ReplyDeleteஅவர்களும் சூப்பர் ஜோடிதானே :)
Deleteபடத்தில் இருப்பது மாமனாரா மாமியாரா சண்டை போட்டது யார் என்று தெரிய. இருவருக்குமே தூக்கத்தில் நடக்கும் வியாதியோதலைவருக்குத்தான் மீசை இருக்க வாய்ப்புகொசுக்கடி படவேண்டும் என்பது தலைவிதி
ReplyDeleteமாமியார் ,மருமகள் இருவருமே மாற்றிப் பார்த்துக் கொள்கிறார்கள் ,இதில் மாமனார் வேறா :)
Deleteஇவங்களுக்கு பிறந்த குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளுமோ :)
மீசை இருந்தென்ன ,வீரமில்லையே :)
பார்த்தீங்களா ,கொசு எதையெல்லாம் நம்ப வைக்குது :)