பயணத்தில் இப்படியுமா சோதனை வரும் :)
''ஓயாம டயத்தைக் கேட்கிறீங்களே ,கடியாரம் நின்னு பத்து நிமிஷமாச்சு,போதுமா !''
''கோவிச்சுக்காதீங்க தம்பி ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''
''கோவிச்சுக்காதீங்க தம்பி ,கடியாரம் எப்ப நின்னுருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க நான் கணக்கு பண்ணிக்கிறேன் !''
அன்று 'தேவதை 'மனைவி ,இன்று ?
மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ :)
|
|
Tweet |
01. இது சிறந்த யோசனை
ReplyDelete02. அப்ப இவன் இன்றைக்கு பட்டினிதான்
03. இது நல்லா இருக்கே...
04. ஸூப்பர் ஜி
இதையும் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கேட்டால் எங்கே போய் முட்டிக் கொள்வாரோ:)
Deleteஇன்றைக்கு மட்டும்னா பரவாயில்லையே :)
சின்னப் பசங்க விளையாட்டா ஊதிட்டு போனா என்ன பண்றது :)
சூப்பர் ,லாட்டரி மோகம் அப்பனை விட்டத்தில் ஏற்றியது தானே :)
இல்ல... ஓடாத கடியாரம்... ஒங்களுக்கு எதுக்கு தம்பி... கொடுங்க நா ஓடவச்சுக்கிறேன்...!
ReplyDeleteநான் பேய் இல்ல... பிசாசு... நல்லது மட்டுமே செய்யிற பிசாசு...!
நல்ல வேளை விசிலை ஊதி அணைக்கவுமுன்னு எழுதாம விட்டீங்களே...!
பொழப்பு இப்ப லாட்டரி அடிக்கிது...!
த.ம.2
இப்படியும் பிடுங்கி எடுப்பாரா ,என்ன மனுஷன்யா இவர் :)
Deleteஇப்படியும் பிசாசா ,இன்னொன்னு இருந்தாலும் பரவாயில்லை போலிருக்கே :)
அணைக்கும் போது சத்தம் எதுக்கு :)
மகனின் பொழப்புமா ,தரித்திரம் :)
எல்லாவற்றையும் சிரித்து ரசித்தேன். கடைசி விஷயம் வேதனையுடன் ரசித்தேன்.
ReplyDeleteஇந்த தலைமுறையில் குடிப் பழக்கம் என்றால் ,சென்ற தலைமுறையில் லாட்டரி ,சரிதானே :)
Deleteலாட்டரி யோகம் ரசித்தேன். சொல்லத்தான் நினைக்கிறேன் திரைப்படத்தில் லாட்டரிச்சீட்டையே நம்பி ஒரு தந்தை தன் வாழ்வையும் மகள்களின் வாழ்வையும் தொலைப்பார். அக்காட்சி இப்போது நினைவிற்கு வந்தது.
ReplyDeleteபாலச்சந்தர் படங்கள் எல்லாமே உங்களின் ரசனைக்கு தீனி போட்டவை என்பது சமீபத்திய உங்கள் பத்திரிக்கை கட்டுரையிலும் அறிந்து கொண்டேன் ,வாழ்த்துக்கள் :)
Deleteவிசில் சத்தம்ன்னாலே..அது கண்டக்டர் ஐடியதான் சந்தேகமே வேண்டாமே....
ReplyDeleteமனைவிக்கு மட்டுமல்ல ,விசிலுக்கும் அவர் சொந்தக்காரர் :)
Deleteபத்து நிமிஷமாச்சுன்னு அவர் எந்த கடிகாரம் பார்த்து தெரிந்து கொண்டார்நினைத்தது நடந்து விட்டதால் தேவதையும் பேயாய்த் தெரிகிறாள்கரண்டை மிச்சப்படுத்த இதுவும் நல்ல ஐடியாதானே
ReplyDeleteசெல்லைப் பார்த்துதான் :)
Deleteகாரியம் முடிந்து விட்டதால் என்றும் சொல்லலாமே :)
கரெண்ட் இருக்கும் நேரத்திலேயே இப்படி செய்யலாமோ :)
உய்... உய்...
ReplyDelete(விசில் சப்தம்!)
ரைட் ரைட் கொடுத்து ஊக்கப் படுத்தியதற்கு நன்றி :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteத ம 8
அந்த கணவரின் சமயோசிதமான பதிலையும்தானே :)
Deleteஅண்ணி கையில கடப்பாறையும் தெரியுதே அது எதனால ?..
ReplyDelete(அண்ணைக்கு அடி விழப் போகுது அதனால தான் :) ) :)
கடலைப் பருப்பை உடைக்க கடப்பாறை எதுக்கு,கையே போதாதா :)
Delete''கரண்ட் கட் நேரத்தில்
ReplyDeleteஅருமை!
தேவையே எல்லா கண்டுபிடிப்புக்கும் தாய் என்பது சரிதானே :)
Deleteஎல்லாவற்றையும் ரொம்பவெ ரதித்துச் சிரித்தோம் அதுவும் முதல்..ஹஹ
ReplyDeleteபஸ்ஸில் சில நேரங்களில் ,இப்படித்தான் சில பெருசுங்க இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதா என்று துளைத்து எடுப்பார்கள் :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
அனைத்தும் அருமை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேவதையாய் தெரிந்த மனைவி ,இப்போ தேவைதானா என்றாகி விட்டதை ரசீத்தீர்களா :)
Deleteஹாஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்!
ReplyDeleteநேரம் சரியில்லே ,தொல்லை தொடருதே :)
Delete