கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் ?
''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
''சுயமரியாதை இல்லாம உங்களால் இருக்கும் நாள் வரைக்கும் !''மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே !
|
|
Tweet |
ஏண்டா... டே...! நீ எல்லாம் எப்படிடா தலைவரானாய்...?
ReplyDeleteஎன்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா கெட்ட கோபம் வரும் வாஸ்தவம்தான்... கேட்க நீ இருந்தாத்தானே...!
பல் டாக்டர் பால்ய விவகார டாக்டராயிட்டாரே...!
இப்படி புரை ஏறிய சமூகத்த நினச்சுதான் அப்பவே வள்ளுவர் சொல்லிட்டாரே...! ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்’.
த.ம.1
‘சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது...?’
சுய மரியாதை பார்க்காமல்தாண்டா :)
Deleteஇதுக்குதான இவ்வளவு உயரத்துக்கு கூட்டி வந்தது :)
பாலிய லீலைகளை தான் பார்க்க மட்டும் வைத்துக் கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா :)
அடடா ,அப்பவே புரை ஏறியிருக்கா :)
வேண்டாம் ,வலையிலே நாமே சிறை புகுவோம்:)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
மரம் கொத்திப் பறவையைதானே :)
Deleteok Ji...
ReplyDeleteமரங்கொத்திப் பறவையின் தேவை ,புழு பூச்சிகள் தானே :)
Deleteஇப்படியான தலைவரும்..தொண்டரும்...இருப்பதால்தான் மூனு கால் பாய்ச்சலில் முன்னேறுது நண்பரே.........
ReplyDeleteஅப்ப்டின்னா ,மெஜாரிட்டி தொண்டர்கள் 'படித்த மேதைகள் 'தான் ,அப்படித்தானே :)
Deleteஅனைத்தும் அருமை,
ReplyDeleteநன்றி.
ஜெய கிருஷ்ணன் செய்ததுதான் கொடுமை :)
Deleteஇது ஏறத்தாழ எல்லாகட்சிகளுக்கும் பொருந்தும் போல் இருக்கிறதேமலைத்தவளையாய் ஆகிவிட்டாரோ வக்கிர புத்தி படிச்சவன் படிக்காதவன் என்று பேதம் பார்க்குமா.?புரை ஏறும்போது தலையைத்தட்டிக் கேட்காமல் இருந்தாளே தத்துவம் தத்துவம்
ReplyDeleteபொதுவான கொள்கை தான் :)
Deleteஇப்படி மனைவியை சொல்லக்கூடாதுதானே :)
அப்புறம் படிச்சவன் என்பதற்கு என்ன தகுதி :)
ஓங்கித் தட்டினால் ஒன்றை டன் இறங்கியிருக்கும் :)
மனதைக் கொத்தும் தத்துவம் :)
முதல் ஜோக் அருமை!
ReplyDeleteத ம 7
ஜோக் என்றாலும் உண்மைதானே :)
Deleteவணன்னம்
ReplyDeleteஜி
ஒவ்வொரு தகவலும் சிறப்பு... இரசித்தேன் ஜி த.ம8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்புதான் என்பதை உறுதி செய்கிறது ,வருகை புரிந்தோரின் தாராள எண்ணிக்கை :)
Deleteகவிதைக்கும் ஒரு தளம் தொடங்கலாமே பகவானே!
ReplyDeleteதொடர்கிறேன்.
நன்றி
தொடங்கலாம் ,இன்னும் ஒரு நாலு மணி நேரம் கூடுதலாய் கிடைத்தால் :)
Deleteஜோக்ஸ், கவிதை, துணுக்கு
ReplyDeleteஎல்லாமே நச்சுனு இருக்கு!
உங்க 'நச்சு'க்கு நன்றி :)
Deleteஹலோ பகவான் ஜி ங்களா ????????
ReplyDeleteஅந்தப் பலான டாக்டர் விலாசம் தர முடியுமா ???
எதுக்குன்னு கேட்காதீங்க இழுத்து வச்சு வெட்டத்தான் !
நல்ல வேளை நமக்குப் புரையேறும் போது யாரும் பக்கத்தில் இருப்பதில்லை !
அத்தனையும் ரசித்தேன் ஜி அருமை அருமை
தம +1
எதை வெட்டப் போறீங்கன்னு சொன்னால் ,விலாசம் தருகிறேன் :)
Deleteஎதுக்கும் ஜாக்கிரதையாய் இருங்க :)
கிணற்றுத் தவளை...ஹஹஹ நல்ல பதில்...
ReplyDeleteஜெயகிருஷ்ணன்...ஜெயில் கிருஷ்ணன்...ஹஹஹ் வார்த்தை விளையாட்டு...அவரும் ..
புரைக்கேறும் போது...அடப்பாவமே..இப்படியுமா...இன்னும் புரைக்கேறும்...
எவரெஸ்ட் தவளைன்னு வென சொல்லலாமா :)
Deleteகிருஷ்ணரும் ஜெயிலில் பிறந்தவர்தானே :)
சந்தேகம் வந்தால் இப்படித்தான் :)