பிரமோஷன் எப்படி வந்ததுன்னு தெரியுதா :)
''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''
''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''
இது ஒரு குற்றமாய்யா :)
''நீங்க வெள்ளையை கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''
இவருக்கு தேச பக்தி ஜாஸ்தி !
''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா பிடிக்காதுன்னு சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
'' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''
ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே !
''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
''தண்ணியா தான் !''
கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் ?
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

|
|
Tweet |
ரசித்தேன்....
ReplyDeleteத.ம. +1
பிரமோஷன் வந்த ரூட் தெரியுதா :)
Deleteஹா.... ஹா... ஹா... நல்ல பரிசு!
ReplyDeleteஅடப்பாவமே..
தேசபக்தி!
கண்டுபிடிப்பு!
ம்ம்ம்...
பரிசு கொடுக்கவும் ரசனை இருக்கணும் :)
Deleteதீர விசாரிக்க வேண்டாமா :)
யாருக்கு வரும் :)
அரிய பெரிய :)
A கிளாஸ் என்றது ,ஞாபகம் வருதா :)
பரட்டை பத்த வச்சிட்டியே... இது எப்படி இருக்கு...?!
ReplyDeleteமயிரளவில் தப்பித்து விட்டாய்...! அப்புறமா வந்து பேசிக்கிறேன்... அவசியம் வருவனாக்கும்...!
வேடிக்கையாப் பேசுறீங்க...!
ஒங்க காட்டுல மழைன்னு சொல்லுங்க...!
கண்டவர்கள் மீண்டு வந்து சொன்னதாகத் தெரியவில்லை...!
த.ம. 3
பரிசு வாங்கிறவருக்கு புரிந்தால் சரி :)
Deleteவாங்க வாங்க மொழு மொழுன்னு மொட்டை போட்டு விடுறேன் :)
இப்படி பேசுறதே அவர் வாடிக்கை :)
இதில் நனைய யாருக்குத்தான் பிடிக்காது :)
ஆனாலும் நம்புறாங்களே :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
இப்போ வெள்ளையை கருப்பாக்குறது சாதாரணம் தானே :)
Deleteகடவுளையும் புரிந்து கொள்ள இயலாது, கன்னியரையும் புரிந்து கொள்ள இயலாது என்பதை நகைச்சுவையாய் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஇருக்கிற கன்னியை புரிந்து கொள்ள முடியவில்லை ,இல்லாத தெய்வத்தை ....:)
Delete01. ஊமைக்குத்து
ReplyDelete02. குருட்டுக் கணக்கு
03. நாட்டுப்பற்று
04. அறிவுக்கொழுந்து
05. நல்ல நினைவுதான்
என்றாலும் உண்மைக் குத்து :)
Deleteவிடை தப்பாதான் வரும் :)
இப்படியுமா :)
கொழுந்து நல்லதுதானே செய்யும் :)
பொருந்துதா இல்லையா :)
//''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''//
ReplyDeleteபொண்ணு ரொம்பத்தான் அழகு!
வெள்ளை கறுப்பானால் அழகு கூடத்தானே செய்யும் :)
Delete//''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா பிடிக்காதுன்னு சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''//
ReplyDeleteஅது பெண்கள் விளையாடுற மேட்சா இருக்கும்!
வீட்டிலே குழப்பத்தை உண்டாக்கி விடுவீங்க போலிருக்கு !பாவம் ,அவர் கால் பந்தாய் உதைப் படப் போகிறார் :)
Deleteவத்தி வெச்சால் ப்ரொமோஷனா
ReplyDeleteஅப்படியானால் பலரையும் அரெஸ்ட் செய்ய வேண்டுமே.
சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் காணமுடியுமா ?
நிறைய பேர் அப்படித்தானே வாங்குறாங்க :)
Deleteவெள்ளையப்பனைக் காட்டி தப்பிக்கச் சொல்லிடுவோம்:)
காண முடியாது ,நுகர முடியும் :)
வாசம் இருக்கிறதலதான் கண் சிமிட்டாமல் பெரிசு முதல் சிறுசு வரை சைட் அடிக்குதுக...
ReplyDeleteவாசம் மூக்கில் இருந்து கண்ணுக்கு தகவல் கொடுக்குமோ :)
Deleteசேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு - அதை
ReplyDeleteகண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர்
என்பதா...?
வேற எப்படி சொல்வது ,சொல்லுங்க :)
Delete