இதுவும் சரிதானே :)
''கர்மத்தைத் தொலைக்க நீங்க காசி ராமேஸ்வரம்னு போற நேரத்தில் என்னாலே வர முடியாதே ,என்ன செய்யட்டும் ?''
''லேப்டாப்பை தலை முழுகு ,கர்மத்தைத் தொலைத்த பலன் கிடைச்சுடும் !''
இவனுக்கு எதுக்கு செல்போன் :)
''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே! ''
புருஷன் பிரௌசிங் செய்தால் பெண்டாட்டி ஏன் பத்ரகாளி ஆகணும் :)
''நான் 'நெட்'டைப் பார்க்கிறப்போ 'போர்ன்விட்டா ' தர வேண்டியதுதானே ?''
''பார்க்கிறது போர்ன்சைட் ,போர்ன்விட்டா கேட்குதா உங்களுக்கு ?''
ஜூஸிலும் ரெண்டு வகையா :)
''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை கொண்டுவர்றீயே,நியாயமா ?''
' 'தனிச் சாறு வேணும்னா நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''
ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் :)
''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு கண்டுபிடிக்க முடியலே ?''
''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''
டாட்டா ,பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் :)
லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும்
அவரவர் கையிலேதான் இருக்கிறது !
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1469857

|
|
Tweet |
tha.ma.2
ReplyDeleteநள்ளிரவு வருகைக்கும் ,வாக்குக்கும் நன்றி ஜி :)
Deleteசெல்ஃபோன் ஹாஹாஹாஹாஹ...எல்லாம் ரசித்தோம்..
ReplyDeleteசெலவு செய்தும் புண்ணியம் இல்லையே :)
Deleteரசித்தேன்நண்பரே
ReplyDeleteதம +1
இரண்டு வகை ஜூஸ் எப்படி :)
Deleteஉண்மை. இணையம் நம் பொன்னான நேரத்தைச் சாப்பிடுகிறது.
ReplyDeleteசெல்போன் நம்பர் ஜோக் சிரிக்க வைக்கிறது.
என்ன நோய் இல்லைன்னு... ஹா.... ஹா.... ஹா...
இணையத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் நல்லது :)
Deleteஇப்படி மறதி இருந்தால் தொலைந்துதானே போகும் :)
மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவ மனையில் சேர்க்க வேண்டுமோ :)
கணினிதான் உலகையே இயக்குகிறது அதை தொலைத்தால் ???
ReplyDeleteஅது சரி ,அதுக்காக வாழ்க்கையை கணினியில் தொலைக்கணுமா :)
Deleteஅருமை அருமை
ReplyDeleteமுதல் அருமை ,இரண்டாவது அருமை எதுன்னு சொல்லலாமே ஜி :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteத.ம. ஐந்தாம் வாக்கு!
உங்களுக்கு ஆறும் அருமை ,உங்களின் ஐந்தாம் வாக்கே அருமை எனக்கு:)
Deleteகர்மத்தை தொலைக்கும் ஐடியா சூப்பர்
ReplyDeleteஆனாலும் ,அதை நம்மால் கூட தலைமுழுக முடியவில்லையே :)
Deleteஆமாம்... ஆமாம்... நீங்க சொல்றது உண்மைதான்... லேப்டாப்பைத் தொலைத்து டேப்லெட்க்கு மாறவேண்டும்... அது ரொம்ப பெரிசாத்தான் இருக்கு...! அடச்சீ கர்மமே... என்று சொல்லாமல் கர்மமே கண்ணாயிரு...!
ReplyDeleteஇதுக்குப் போயி எதுக்குக் கவலைப்படுறாய்... இந்த ‘செல்’லும் ஆட்டையப்போட்டதுதானே...!
‘ஆடையின்றிப் பிறந்தோமே... ஆசையின்றிப் பிறந்தோமா?’ பார்த்துத் தெரிந்து கொல்ல...!
‘என் ஊரு தூத்துக்குடி நான் தாரேன் சாத்துக்குடீ ஊத்திக்குடி… மாமா... ஆமா...’
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’ செய்யலாமான்னு யோசிக்கிறேன்... வாய்ப்‘பச்’ செயல்தான்... அதான் மருத்துவ முத்தம்...!
த.ம. +1
அளவு சிறித்து நல்ல எண்ணம் பெரிதானால் சரிதான் :)
Deleteஅதான் வந்த வழியிலேயே போச்சோ :)
ஆடையும் ஆசையும் அப்புறம் வந்ததுதானே :)
இதை தாராளமா குடிக்கலாமே :)
இந்த 'பச் 'செயல் வாழ்க்கையில் முன்னேற விடுமா :)
கூட வராவிட்டால் கர்மம் தொலைந்த மாதிரிதானே
ReplyDeleteஅதிபுத்திசாலி
நெட்பார்க்கும் கிளுகிளுப்பை நீயும்பாரேன்
ஜூஸ் ரசித்தேன்
எல்லா டெஸ்டுக்கும் பணம்வாங்கி ஆயிற்றா
எல்லோரும் லேபர் ரூமில் பிறக்கிறார்களா சிலர் விமானத்திலும் ஆட்டோ வண்டியிலும் பிறக்கிறார்களே
போறவங்களுக்குத் தானே :)
Deleteஅவஸ்தைப் பட வேண்டியதுதானா :)
பூஸ்ட் குடித்த தெம்பு கிடைக்குமா :)
ரசாயனம் கலக்காத ஜூஸ் ஆச்சே :)
அதனால் தாமதமாகுதா:)
அந்த சிலரை கணக்கில் எடுக்காம விடுங்க :)
என்ன நோய் இல்லை இந்த திரு(டர்) நாட்டில்.........
ReplyDeleteஇருந்த வளமெல்லாம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு போயிடுத்தே :)
Deleteசெல்போன் தொலைந்தால் தகவல் தந்த எண் அந்த நம்பரா ?
ReplyDeleteஅந்த எண்ணையாவது சரியாக கொடுத்தாரோ என்னவோ :)
Deleteதமிழ் மணம் . 13
ReplyDeleteவாசித்த மகிழ்ந்தேன் சகோதரா
இரண்டு புத்தகம் செய்யும் முயற்சியில் உள்ளேன்,
கருத்திட நேரமின்றி, குறை எண்ண வேண்டாம்.
2-3 மாதங்கள் இப்படித்தான் போகும் வருவேன்...வருவேன்.
https://kovaikkothai.wordpress.com/
#இரண்டு புத்தகம் செய்யும் முயற்சியில் உள்ளேன்#
Deleteஒரே கல்லில் இரண்டு மாங்காயா ?வாழ்த்துக்கள் :)