16 December 2013

மார்க் வராத காரணம் மங்கைகள் தானா ?

''நம்ம பையன்  பொண்ணுங்க பின்னாலே திரியும்போதே எனக்குத் தெரியும் !''
''என்ன தெரியும் ?''
''அவன் மதி முழுதும் பெண்கள்னா ... தேர்விலே  மதிப்பெண்கள்  வரப்போறதில்லைன்னு தான் !''

24 comments:

  1. Replies
    1. சைதை அஜீஸ் சொல்றதுக்கும் சேர்த்து சிரிங்க ,சீனி !
      நன்றி

      Delete
  2. ஓஹோ...!

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

    விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    ReplyDelete
    Replies
    1. இதனால்தான் மதிப்பெண்கள் அதிகம் பெறுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் போலும் !
      தகவலுக்கும் நன்றி

      Delete
  3. Replies
    1. சிரிக்கத்தான் தோணுதா ?
      நன்றி

      Delete
  4. ஹா ஹா !!! பெண்களிடம் மார்க் வாங்கி விட்டானோ?!!

    ReplyDelete
    Replies
    1. இவன் எங்கே மார்க் வாங்கப் போறான் ?இவனுக்கு மார்க் போடத்தான் தெரியும் ,வாங்கத் தெரியாது !
      நன்றி

      Delete
  5. படிக்கிற வயசுலே மதிப்பெண் எடுத்தா ,பெண்ணுங்க இவனைத் தேடி வருவாங்களே !
    நன்றி

    ReplyDelete
  6. மதி முழுவதும் பெண்கள்! :)

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதற்கு வெகுமதியாய்தான் பெயிலாகி விட்டானே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. சரி ,பாஸ் ஆனதா தெரியலையே ,பாஸ் ?
      நன்றி

      Delete
  8. இன்றைய பெண் எங்கே படித்தவனை பின் தொடர்கிறாள்? அனைவரும் படிக்காத, முட்டாளான, அயோக்கியத்தனம் செய்பவன் பின் அல்லவா செல்கின்றனர்.
    இப்படிக்கு
    சினிமாவையே வாழ்க்கை என்று நினைப்போர் சங்கம்

    ReplyDelete
  9. நீங்களும் மதிப்பெண்கள் பின்னாலேயே சுத்துகின்றவரா?
    இயேசு முதல் விவேகானந்தர் வரை...
    எடிசன் முதல் பில்கேட்ஸ் வரை பலரும் மதிப்பெண்கள் பின்னால் ஓடாமல், பெண்களை மட்டுமல்ல உலகத்தையே தம் பின்னால் ஓட்டிச்சென்றவர்கள் என்பதை அறிவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அவங்க எல்லாம் படிச்சது குருகுலத்திலே ,இப்ப படிக்கிறது இருபாலர் பள்ளியில் ஆச்சே ! சோதனைகள் மீறிச் சாதிப்பதென்றால் சும்மாவா ?
      நன்றி

      Delete
  10. என்ன செய்றது ,ஆடு அறுக்கிறவனைதானே நம்புது ?
    நன்றி

    ReplyDelete
  11. அனுபவம் பேசுகிறது..
    revmuthal.com

    ReplyDelete
    Replies
    1. பேசலே ,எழுதுகிறது ..அய்யோ ராமா !
      நன்றி

      Delete
  12. ஆம் மதி அந்த வயதில்
    பெண்கள் பின்னால் போனால்
    மதிப்பெண் கோபித்துக் கொள்ளத்தானே செய்யும்
    மிகவும் ரசித்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மதி அங்கே போனால் நிம்மதியும் போகும்னு போக போக தெரிஞ்சுக்குவான் !
      நன்றி

      Delete
  13. சிறந்த கருத்து
    சிந்திக்க வைக்கிறது!

    ReplyDelete
  14. நாம சிந்திச்சு ஆகப் போவதென்ன ?படிக்கிற பய அவனில்லே சிந்திக்கணும் ?
    நன்றி

    ReplyDelete