28 December 2013

நடிகைக்கு முற்றும் துறந்த நிலை சாத்தியமா?

''நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்குகண்டனம் தெரிவிப்பதில் அர்த்தமேஇல்லைன்னு ஏன் சொல்றே ?''
'' முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது 
அவர் கடமை ஆச்சே !''


14 comments:

  1. Replies
    1. இப்படி நடிகை சொல்வதில் உள்குத்து எதுவும் இருக்காதுன்னு நம்புவோம் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. துறவு என்பது இவ்வளவு சுலபமான்னு கேட்டுதான் ,அடடா ன்னு ஆச்சரியப் படுறீங்க ..அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  3. சன்னியாசத்தில்தான் எதற்குமே அர்த்தமில்லையே!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் சன்னி லியோன் என்றால் புரிகின்ற அளவிற்கு கூட ,சன்னியாசம் என்பதின் அர்த்தம் புரியவில்லைதான் !
      நன்றி

      Delete
  4. அவர்களும் மனிதர்களே

    ReplyDelete
    Replies
    1. மனிதர்கள் என்று சொல்லிக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை ...ஆன்மீக வாதிகள் எனும் போதுதானே உதைக்கிறது ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. குருவின் கடமை சிஷ்யகோடிகளை துறவு நிலைக்கு வரச் செய்வதுதானே ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. பொன் ,பொருள், உற்றார், பாசம் ,ஆடை ,ஆசை இன்னும் பலவற்றை முற்றும் துறந்த நிலைக்குத் தானே நிர்வாணா என்பது ? தன்னை சரண் அடைந்தோரை அதற்கு தயார் செய்வது குருவின் கடமை ஆச்சே !
      நன்றி

      Delete
  7. "முற்றும் துறந்த நிலை" நடிகை + குரு(சாமியார்!!!??) இது எங்கேயோ உதைக்குதே!! உள் அர்த்தம் ஏதோ இருக்கும் போல தெரியுதே!!!!
    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் புரிஞ்சுப் போச்சா ?ரொம்ப சரி !
      நன்றி

      Delete