26 December 2013

தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ?

''வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை தலைவர் ஏன் கலைச்சுட்டார் ?''
''அவர் ஆக்சிடென்ட்ஆகி  ஆறுமாசமா கோமா ஸ்டேஜிலே  ஆஸ்பத்திரியில்  கிடந்தப்போ ,எவனுமே அவரை வந்து பார்க்கலையாம் !''

18 comments:

  1. Replies
    1. ஒருவேளை தலைவர் போய் சேரட்டும்ன்னு ஏகமனதா தீர்மானம் போட்டுட்டாங்களோ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா...

    அப்படியா சம்பவம்.. அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  4. மிகச் சரி
    கலைத்துவிடவேண்டியதுதான்
    வெட்டிக் கும்பல் எதுக்கு

    ReplyDelete
    Replies
    1. வருத்தப் படாமல் இருப்பதற்கும் ஒரு எல்லை வேண்டாமா ?
      நன்றி

      Delete
  5. வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவரின் வருத்தம்!

    ReplyDelete
    Replies
    1. வருத்தத்தால் உண்டான விளைவு ...?சும்மாவா சொன்னாங்க,வலி தனக்கு வந்தாதான் தெரியுமென்று ?
      நன்றி

      Delete
  6. தலைவர் போஸ்டுக்கு யார் வர்றதுன்னு அடிச்சுக்கிட்டு இருந்தாங்களோ என்னமோ!?

    ReplyDelete
    Replies
    1. இனிமே எப்படி தலைவராக முடியும் ?சங்கமே இல்லாமப் போச்சே !
      நன்றி

      Delete
  7. [[தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ?]]
    தோல்வியை தழுவினா தப்பு இல்லை; தோழியைத்தான் தழுவக்கூடாது!
    + 1
    நீங்கள் கேட்டவை: அதானல், இதுக்கு ஒரு பதில்

    ReplyDelete
    Replies
    1. முக்கியமா ...நழுவுற தோழியை தழுவக் கூடாது ,அப்படித்தானே /
      நன்றி

      Delete
  8. தோல்வியை தழுவிய வருத்தப் படாத வாலிபர் சங்கம் ? \\ This is misleading................The movie was supposed to be hit.

    ReplyDelete
    Replies
    1. அந்தப் படம் நூறாவது நாளைக் கொண்டாடிய வெற்றிப் படம்தான் ,என் பதிவு just fun !
      நன்றி

      Delete
  9. வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் தலைவருக்கே வருத்தம்! சபையை கலைத்தது தான் சரி!

    ReplyDelete
    Replies
    1. நியாயமான காரியம்தான் !
      நன்றி

      Delete