28 December 2013

டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய்கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''

27 comments:

  1. கசப்புதான் எனக்கு புடிச்ச டேஸ்ட்டு...

    ReplyDelete
    Replies
    1. அது இல்லாம வாழுறதே வேஸ்ட்டு !
      நன்றி

      Delete
  2. அய்யோ... அவருக்கு கசப்பும் இனிப்பா இருந்திருக்கும்....

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது ,நீண்ட நாளைக்கு அப்புறம் கசப்பு கசப்புதான்னு புரிய வந்ததாம் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. அவருக்கு சாப்பாடு இல்லாம போனதுக்கு நீங்க ஏன் கூப்பாடு போடுறீங்க ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஆகா என்று சொல்வதைப் பார்த்தால் பாவக்காயை நீங்க விரும்பிச் சாப்பிடுவீங்கன்னு தெரியுது !
      நன்றி

      Delete
  5. Replies
    1. அது சரியா ,இல்லையான்னு அவர் எழுதப்போகும் 'கசந்த வாழ்வு 'எனும் சுய சரிதையைப் படிச்சுட்டு சொல்றேன் !
      நன்றி

      Delete
  6. பாவம் இனி சாப்பாடும்கசப்புதான்

    ReplyDelete
    Replies
    1. அது கிடைக்குமான்னும் தெரியலே !
      நன்றி

      Delete
  7. நல்ல எதிர்ப்பு சக்தி அவருக்கு கொண்டு வந்த மனைவிக்குதான் நன்றி சொல்லனும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அவர் சொல்லணுமா,நாம சொல்லணுமா ?
      நன்றி

      Delete
  8. வணக்கம்
    தலைவா....

    அருமை தலைவா... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. டெங்கு வரலையேன்னு வருத்தப்படுற மனைவியோட தாம்பத்தியம் நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி விடுகிறேன் !
      நன்றி

      Delete
  9. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. நானும் சைதை அஜீஸ் கட்சிதான்
    ஆனால் கசப்போடு வாழவில்லை

    ReplyDelete
    Replies
    1. கசப்போடு வாழ்ந்தால் உங்களிடம் இருந்து இத்தனைக் கவிதைகள் வராதே !
      நன்றி

      Delete
  11. கசக்கிற வாழ்வே இனிக்கும்! :)

    ReplyDelete
    Replies
    1. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதும் சரிதான் !
      நன்றி

      Delete
  12. இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் வேப்பம்பூ ரசம் தினமும் அவரே செய்து குடிப்பார் அவரை வீட்டில் சந்திப்போருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பார் ஆயுசு நூறு என்பார்...அய்யோ பாவம் அவரும் இப்போ இல்லை

    ReplyDelete
    Replies
    1. அவர் வீட்டுக்கு யாருமே போயிருக்க மாட்டாங்களே ,அவராலும் நூறு வயது வாழ முடியவில்லை ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  13. முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. அதுதான் ,எதுவென்று புரியலேயே!
      நன்றி

      Delete