555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது 2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது 2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.
|
|
Tweet |
வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteமுதலில் வந்து வாழ்த்தி இருக்கும் சைதை அஜிஸ் அவர்களே ...நீங்க நல்லா வருவீங்க !
ReplyDeleteநன்றி !
//வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !//
ReplyDelete:) வாழ்க வளமுடன் !!
555 ஐந்து சதம் கடந்து ஐந்தை தொட்ட அன்பருக்கு பாரட்டுக்கள் :)
# ஐந்து சதம் கடந்து ஐந்தை தொட்ட அன்பருக்கு பாரட்டுக்கள் :)#
Deleteஅரை சதத்தை விட்டு விட்டீர்களே ,விஜயன் ஜி !
நன்றி !
அட ஆமாங்க ஜீ, !! ஐந்தரை சதம் கடந்து ஐந்தை தொட்ட அன்பருக்கு பாராட்டுக்கள் !! தவறுகளை தவறாது சுட்டுங்க ஜீ, என்னை திருத்திக்கொள்ள அவை உதவும்.
Deleteநானே இந்த பதிவில் தவறு செய்து திருத்தியுள்ளேன் ..[.இவ்வாண்டு பதிவுகளின் எண்ணிக்கை மட்டும்தான் 555]
Deleteதப்பு என்பது தெரிந்து செய்வது ,தவறு என்பது தெரியாமல் ஏற்படுவதுதானே விஜயன் ஜி ?அடிக்கடி தப்பு செய்வோம் பதிவராக ,பதியாக அல்ல !
நன்றி !
என் பிலாகில் தங்கள் கேள்விக்கு விடை சொல்லி இருக்கிறேன் :
ReplyDeletehttp://vijayandurai.blogspot.com/2013/09/2_630.html
நீங்க விவரமான ஆள் என்று நினைத்தேன் ,இவ்வளவு விவரமான ஆளா இருப்பீங்க தெரியாமப் போச்சு ..மன்னியுங்கள் விஜயன் ஜி !
Deleteநன்றி !
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
உங்கள் ஆதரவை மறக்க முடியுமா ,ரமணி ஜி ?
Deleteஸ்பெசல் நன்றி !
எனது இனிய அன்பருக்கு...
ReplyDeleteமென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
வலையுலக விரல் வித்தகர் ,பின்னூட்ட சக்ரவர்த்தியின் உங்களின் மோதிரக் கையால் குட்டு பட்டு மகிழ்பவன் ஆச்சே ,இந்த ஜோக்காளி!
Deleteவாழ்த்துக்கு மிக்க நன்றி !
ஆஹா ,இதற்குமா ?நன்றி !
ReplyDeleteவாழ்த்துகள்....
ReplyDeleteஅட நம்ம பக்கத்துக்கும் இங்கே விளம்பரம் போல இருக்கே!
என் பதிவுக்கே காரணம் நீங்கள்தான் ...உங்களின் 'ஐந்து ஐந்து ஐந்து 'பதிவைப் படித்த பின்புதான் 'ஜோக்காளி'யும் triple five தொட்டு இருப்பது தெரிந்தது ...எனவே உங்களுக்கு இரட்டை நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
Delete555 புகைச்சல் எனக்கு ஒத்துக்கலை.ஆனாலும் வாழ்த்துக்கள்
ReplyDeleteகவிஞர்கள் என்றாலே மென்மையானவர்கள் ...சிகரெட் என்று படித்த உடனே இருமும் கவிஞரை இப்போதுதான் பார்க்கிறேன் ....பீர் ,பிராந்தி என்றெழுத பயமாய் இருக்கிறது நீங்கள் 'உவ்வே 'எடுத்து விடுவீர்கள் என்பதால் !
Deleteவாழ்த்துக்கு நன்றி கவியாழி அவர்களே !
ம்... கலக்குங்க....
ReplyDeleteவாழ்த்துக்கள்
கலக்கலில் நீங்களும் வந்து கலந்துக்கிறதுக்கு நன்றி சௌந்தர் ஜி !
Deleteவாழ்த்துக்கள்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க...
நீங்கள் தரும் உற்சாகம் தொடர்ந்து எழுத வைக்கும் !
Deleteநன்றி குமார் ஜி !