''குழந்தைப் பிறக்காததற்கு நான் காரணம் இல்லைன்னு லேப் ரிசல்ட் சொன்னாலும் என் புருசன் நம்ப மாட்டேங்கிறார்டீ!''
''கல்யாணத்திற்கு முன்னாலே அபார்ஷன் பண்ணிக்கிட்டதை சொல்லிப் பாரேன் !''
''கல்யாணத்திற்கு முன்னாலே அபார்ஷன் பண்ணிக்கிட்டதை சொல்லிப் பாரேன் !''
|
|
Tweet |
ஆகா அருமையான யோசனை
ReplyDeleteஇந்த யோசனையை செயல்படுத்தினால் டைவர்ச்சில் அல்லவா கொண்டு சேர்க்கும் ?
Deleteநன்றி ஜெயகுமார்ஜி !
ஓஹோ... விசயம் அப்படியா...?
ReplyDeleteஅபார்ஷன் ரகசியம் புருஷனுக்குத் தெரிந்தால் ...'ப்பூ ..உனக்கு அபார்ஷன்தானே ஆயிருக்கு ?எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருக்கு 'ன்னு சின்ன வீட்டு ரகசியமும் வெளிவரலாம்!ஏன்னா ,நம்ம பெருமைமிகு புண்ணிய பாரத நாட்டில் இப்படிப்பட்ட கலாச்சாரப் புரட்சி நடந்துகிட்டு இருக்கு !
Deleteநன்றி தனபாலன் ஜி !
அட விவகாரமான விஷயமா இருக்கே! :)
ReplyDeleteஇப்படிப்பட்ட விவகாரங்கள் வெளியே வருவதால்தானே நாட்டிலே விவாகரத்துக்களும் பெருகி வருகின்றன !
Deleteநன்றி வெங்கட் நாகராஜ் ஜி !
அந்தரங்கங்கள் அம்பலமானால் பலரின் வாழ்க்கை ஆகிவிடும் அம்பேல், மறைப்பதை மறைப்பதும் மறப்பதும் குடும்பங்களை ஒட்ட வைத்துக் கொள்ளும் பிசின், இல்லாது போனால் பிசிங்கிவிடும்.
ReplyDeleteஅந்தரங்கம் புனிதமானது என்பார்கள் ...அந்த புனிதமானதில் இப்படிப் பட்ட அருவெறுப்புக்களும் மறைந்து இருக்கிறது ,இல்லையா இக்பால் செல்வன் ?
Deleteநன்றி !
முதல் கருத்தறிப்பு கருக்கலைப்பில் முடிந்தால் மறு கருத்தறிப்புகள் சிக்கலாயோ, ஏற்படாமலோ போகும் வாய்ப்புகள் உண்டு, இது அறிவியல்.
ReplyDeleteநீங்கள் சொல்லும் அறிவியல் உண்மையைத்தான் அந்த தோழியும் சொல்கிறாள் ...கருத்தரிக்கும் தகுதி உண்டென்று ஏற்கனவே உன் விசயத்தில் நிரூபணம்ஆகி உள்ளதென்று !
Deleteஅடிக்'கடி' வந்து அறிவியல் உண்மைகளை கடிங்க இக்பால் செல்வன் .
நன்றி !
வெளங்கிடும்!!
ReplyDeleteவெளங்காம போய்கிட்டு இருக்கிறதை தினசரி செய்தியில் பார்த்துக்கிட்டு தானே இருக்கோம் !
Deleteநன்றி மேடம் !
ரைட்டு....
ReplyDeleteஎது ரைட்டு ?தோழி உதவியதா ?'நல்ல' யோசனை சொல்வதா ?
Deleteநன்றி சௌந்தர் ஜி !
அட பயங்கரமான யோசனையா இருக்கே
ReplyDeleteஇப்படி அருமையான யோசனை சொல்லும்
தோழி கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்
எதுக்கும் கொடுப்பினை வேணும்ன்னு சொல்றாங்களே ,இதுக்குதானா ?
Deleteநன்றி ரமணி ஜி !
tha.ma 6
ReplyDeleteநன்றி ரமணி ஜி !
Deleteஅட... அருமையான யோசனை.. ஹ..ஹா...
ReplyDeleteபொளந்து போகும் இப்படி யோசனைகளைக் கேட்டா !
Deleteநன்றி கருண் ஜி !