15 September 2013

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா ?

''கண்ணு ,மூக்கு ,வாய் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''

9 comments:

  1. அருமை அருமை
    அந்த லூசு என்கிற வார்த்தையைப் போட்டது
    ரொம்பப் பிடிச்சது

    ReplyDelete
    Replies
    1. நாமதான் 'லூசு'த்தனமா எழுதிட்டோமான்னு பயந்துகிட்டிருந்தேன் ,நல்ல வேலை தப்பிச்சேன் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  3. Replies
    1. ரெண்டு கண்லே ஒரு கண் பின்புறம் இருந்தால் வசதியாய் இருக்குமென்று டூ வீலரில் போகும் போதெல்லாம் நினைப்பேன் ...சரிதானே முரளி தரன் ஜி ?
      நன்றி !

      Delete
  4. நல்ல ஜோக்... ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. ஒரு கண் பின்னாடி இருந்தாகூட நீங்க அற்புதமா படம் எடுப்பீங்க இல்லையா வெங்கட் நாகராஜ் ஜி ?
      நன்றி !

      Delete
  5. சிரிக்க வைத்த நகைச்சுவை...

    ReplyDelete
    Replies
    1. புரட்சி என்றதும் சேகுவாரா நினைவுக்கு வர்ற மாதிரி ,பின்னூட்டம் என்றதும் சே.குமார் என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகீறீர்கள் நன்றி குமார் ஜி !
      நன்றி !

      Delete